ஃபெங் ஷூய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபெங் ஷூய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு மனை அல்லது வீட்டின் திசைகளுக்கு உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால் குடும்பத்தாருக்கு வரும் நோய்கள்




ஒரு மனை வாங்கும் முன்னரும் ஒரு வீடு வடிவமைக்கும்  முன்னரும்  மிகுந்த கவனமாக வாஸ்து நிபுணர் மூலம் வாஸ்து பார்க்க வேண்டும், வடிவமைக்க வேண்டும்,

காரணம் ஒரு மனை அல்லது வீட்டின்
திக்கு திசைகளுக்கு  உரிய கிரஹங்கள்,வாஸ்து குறைபாடால்
குடும்பத்தாருக்கு தீராத  நோய்கள் இன்னல்களைத் தர நேரிடும்,

வரும் முன் காப்போம் என்பதே வாஸ்து மற்றும் ஃபெங்ஷூய் உரைக்கும் உயரிய தத்துவமாகும். மனை மற்றும் வீட்டின் வாஸ்து குறைபாட்டால்  பாதிக்கப்படும் உடல் உறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும், மனை அல்லது வீடு வடிவமைக்கையில் மெத்தனம் கூடாது.

1.சூரியன் (பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை அதிபதி)
மனையில் அல்லது வீட்டில்  பிரம்மஸ்தானம் மற்றும் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய்களையும் ஜுரம் போன்றவையும் அடிக்கடி ஏற்படும்.

2.சந்திரன் (தென்கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்கிழக்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் அடிக்கடி ஏற்படும்.

3.செவ்வாய் (தெற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தெற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்பு அடிக்கடி ஏற்படும்.

4.புதன் (வடகிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடகிழக்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கும் ஆண் வாரிசுகளுக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் அடிக்கடி ஏற்படும்.

5.குரு (வடக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் இவை அடிக்கடி ஏற்படும்.

6.சுக்கிரன் (கிழக்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் கிழக்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு பெண் வாரிசுகளுக்கு கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

7.சனி (மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் மேற்கு திசை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படுதல் அடிக்கடி ஏற்படும்.

8.ராகு (தென்மேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் தென்மேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் அடிக்கடி ஏற்படும்.

9.கேது (வடமேற்கு அதிபதி)
மனையில் அல்லது வீட்டில் வடமேற்கு மூலை பாதிக்கப்பட்டால் குடும்பத்தாருக்கு குறிப்பாக ஆண்களுக்கு புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு இவை அடிக்கடி ஏற்படும்.

Before buying a plot and before designing a house, one should carefully check and design the Vastu by a Vastu expert.

The reason is a plot or a house
Grahas belonging to Dikku directions, due to deficiency of Vastu
Unresolved diseases may bring hardships to the family,

Preserving before coming is the overriding philosophy of Vastu and Feng Shui texts.  Every one of us should know the body parts which are affected by Vastu deficiency of plot and house and should not be complacent while designing the plot or house.

1.Sun (Brahmasthana and lord of east direction)
If Brahmasthan and east direction are afflicted in house or house, the family members especially men will often suffer from diseases like constipation, indigestion, insomnia, eye diseases, blood pressure, heart disease, asthma, stomach bugs and fever.

2. Moon (South East Lord)
If the south-east corner of the house or house is afflicted, mental illnesses, emotional disturbances, rapid heartbeat, blood pressure, tuberculosis, anemia, phlegm, phlegm, sexually transmitted diseases, gastric ulcer, diabetes, intestinal ulcer often occur in the family, especially in women.

3. Mars (South Lord)
If the south direction is afflicted in the house or house, the family members, especially the males, are often affected by hemorrhoids, diabetes, stomach and intestinal diseases, depression, skin diseases, heart disease, nervous breakdown, measles, accidents and weapons.

4. Mercury (North East Lord)
If the north-east corner of the house or house is afflicted, heart diseases, blood pressure, peptic ulcer, cancer, skin diseases, nervousness, gastric ulcer are frequent in the family, especially in males and male heirs.

5. Guru (Lord of North)
If the north direction is affected in the house or house, throat related diseases, thyroid, measles, rheumatism, jaundice, nerve related diseases, paralysis, lower rheumatism, diabetes often occur in the family especially in men.

6. Venus (Lord of the East)
If east direction is affected in house or house, eye, ear and nose diseases for family especially women, female heirs.  Lung disease, cough, ulcer, heart disease, blood pressure, sexually related diseases will occur.

7.Saturn (West Lord)
If the west direction is affected in the house or house, mental illness, epilepsy, brain damage, skin disease, long-term ailments, kidney disease, bile, intestinal disease, accident often occur in the family especially men.

8.Rahu (Southwest Lord)
If the south-west corner of the house or house is affected, the family members, especially the women, will often suffer from high acid secretion, stomach disorders, indigestion, insomnia, brain disease, intestinal ulcer, skin diseases.

9. Ketu (North West Lord)
If the north-west corner of the house or house is afflicted, cancer, rheumatism, skin diseases, cholera, nervous breakdown, kidney disorders often occur in the family especially in males.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷூய் படி, வீட்டில் நீங்கள் வைத்திருக்கக் கூடாத 5 விஷயங்கள் இவை.


1.உங்கள் படுக்கையறையில் கண்ணாடிகள்.

 கண்ணாடிகள்  ஒரு நீரின் அங்கம்  என்பதை நினைவில் கொள்வோம்.  இரவில் படுக்கை அறையில் உறங்குகையில்  நாம் அதைப் பிரதிபலிக்கிறோம் , 

நீரின் ஆற்றல் நமக்கு தலைவலி தரும் அல்லது சோர்வாக எழுந்திருக்க வைக்கும்.  
எனவே படுக்கை அறையின் குளியலறைக்குள்  கண்ணாடி வைத்திருப்பது சிறந்தது, குளியலறையை விட்டு வெளியேறும்போது நாம் எப்போதும் கதவை மூடி வைக்க வேண்டும்.

படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சி அணைக்கப்படும் போது ஒரு கண்ணாடியாகவே செயல்படுகிறது. ஒவ்வொரு இரவும் தொலைக்காட்சி பயன்படுத்துவதை நிறுத்தும்போது அதை திரை கொண்டு மூடி வைப்பது ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும்  தீர்வாகும்.

2.படுக்கையறையில் மீன் தொட்டி.

 
 உதாரணமாக, மீன் தொட்டிகள், கண்ணாடி குப்பிகளில் நீர் தாவரங்கள் இவை எதுவும் படுக்கை அறையில் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. வாசனை திரவியங்கள் அல்லது கொலோன்கள் கொண்ட குப்பிகள் அல்லது அருவி,  கடல் தோன்றும் ஓவியங்கள் , படங்கள் கூட படுக்கையின் அருகே காட்சிப்படுத்துவதற்கு ஃபெங் ஷூய் பரிந்துரைப்பதில்லை.  ஏனென்றால், நீர் அங்கம் (water element ) உறங்குபவர்களின்  உடலில் உள்ள திரவங்களை வற்றச் செய்து, உயிர்ச்சக்தியை மறையச்செய்து விடும், எனவே படுக்கை அறையில் அமையும் அலமாரி கதவுகள் கூட கண்ணாடியால் அமைப்பதை ஃபெங்ஷூய் பரிந்துரைப்பதில்லை.

3.வேலை செய்யாத கடிகாரங்கள்

சுவர் கடிகாரங்கள், கைக்கடிகாரங்கள் என  எந்த வகை கடிகாரமும்  பேட்டரி தீர்ந்து நின்றாலோ  பயன்படுத்தாமல் நின்றாலோ உடனே அதை இயங்கச் செய்து துல்லியமாக மணி காட்டச் செய்து காட்சிப்படுத்த வேண்டும்,  இயங்கும் கடிகாரம் செயலை குறிக்கிறது, ஆற்றல் பாய்வதை குறிக்கிறது.  கடிகாரம் நின்றுவிட்டால், நேர்மறை ஆற்றலும் அறையில் தேங்கி நிற்கிறது.

4.வெறுப்பை வெளிப்படுத்தும் விலங்குகளின் படங்கள்,

மூர்க்கமான ஓவியங்கள்
சுவற்றில்  காட்சிப்படுத்துவதை ஃபெங் ஷூய் பரிந்துரைப்பதில்லை,  ஓவியம் அல்லது புகைப்படத்தில் தோன்றும் விலங்கு ஆக்ரோஷமான வெளிப்பாட்டைக் கொண்டிருந்தால், அதன் கோபத்தைக் காட்டுமானால், அதை சுவற்றில்  மாட்டாமல் இருப்பதே நல்லது.  படங்களில்  இருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் அறைகளுக்குள் ஊடுருவிச் செல்லும், வசிப்பவரின் நேர்மறை சிந்தையை குலைக்கும்.

5.கூர்மையான பொருள்கள், 

அலமாரி தட்டுகளின் கூர்மையான முனைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
முனை வளைந்த அல்லது ஓவல் வடிவம் கொண்ட மரச்சாமான்களை அறைகளில் வைத்திருப்பது சாலச் சிறந்தது, கூடுமானவரை ப்ளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் இரும்பு நாற்காலிகள் அலமாரிகளை தவிர்த்து மரசாமான்கள் , கண்ணாடி தட்டுகள் அமைக்கப்பட்டதை அறைக்குள் பயன்படுத்த நல்லது. சாப்பாட்டு அறையில் சதுரம் அல்லது செவ்வக வடிவ மேஜை இருந்தால், அதை ஒரு மேஜைவிரிப்பு கொண்டு மூடுவது சிறந்தது.  இந்த வழியில் விஷ அம்புகள் (poison arrows) எனப்படும் எதிர்மறை ஆற்றல் நமது உடற் சக்கரங்களை துளைப்பதை தவிர்க்க முடியும்.

இந்த ஐந்து கூடாதவைகள்  ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் அடிப்படை ஆற்றல் இணக்கத்தை சீர்குலைக்கின்றன.  எனவே, அவற்றை வீட்டிற்குள் தவிர்ப்பது நல்லது.

Chinese Vastu Shastra
 According to Feng Shui, these are 5 things you should never have in your home.

 1. Mirrors in your bedroom.

  Let's remember that glasses are a component of water.  As we sleep in the bedroom at night, we reflect on it.

 The energy of water can give us headaches or wake us up tired.
 So it is better to have a mirror inside the bedroom bathroom and we should always close the door when leaving the bathroom.

 The television in the bedroom acts as a mirror when turned off.  A feng shui solution is to cover the TV with a screen every night when you stop using it.

 2. Fish tank in the bedroom.

 
  For example, fish tanks, water plants in glass bottles are not recommended for setting up in the bedroom.  Feng shui does not recommend displaying bottles of perfume or cologne, or paintings or pictures of waterfalls or oceans near the bed.  Because water element (water element) dries up the fluids in the sleeper's body and makes the vitality disappear, so feng shui does not recommend that even the wardrobe doors in the bedroom are made of glass.

3.Clocks that don't work

 Wall clocks, wristwatches, any type of clock, when the battery runs out or is not used, it should be turned on immediately and displayed accurately, a running clock represents action, energy flows.  When the clock stops, positive energy also stagnates in the room.

 4. Images of animals that express disgust,

 Fierce paintings
 Feng Shui does not recommend displaying on the wall, if the animal in the painting or photograph has an aggressive expression and shows its anger, it is better not to hang it on the wall.  The negative energy emanating from the images permeates the rooms, disrupting the positive thinking of the occupant.

 5. Sharp objects,

 Sharp edges of shelf plates should be avoided.
 It is best to keep curved or oval-shaped furniture in the rooms, as far as possible plastic chairs and iron chairs, except for the shelves, it is better to use the furniture and glass plates in the room.  If the dining room has a square or rectangular table, it is best to cover it with a tablecloth.  In this way we can avoid the negative energy called poison arrows from piercing our body chakras.

 These five don'ts disrupt the basic energy harmony that feng shui recommends.  Hence, it is better to avoid them indoors.

#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

சிகப்பு நாடாவில் முடிந்த மூன்று அதிர்ஷ்டமான சீன ஃபெங்-சுய் நாணயங்கள் தரும் பலன்கள்.

சிகப்பு நாடாவில் முடிந்த மூன்று அதிர்ஷ்டமான ஃபெங்-சுய் நாணயங்கள் தரும் பலன்கள்.

 1) ஆரோக்கியமான நிலையான வருமானத்தை பெற , சீன காசுகளை உங்கள் பணப்பெட்டியில் ,  பர்ஸில் மற்றும் கைப்பையில் வைக்கவும், அந்தரத்தில் காற்றாடி மணிகளில் சீன காசுகளை கட்டி விடவும்.

 2) வணிக நிறுவனங்களில் சிறந்த விற்பனையை உருவாக்குவதற்கான பயனுள்ள வழி வேண்டுவோர்  சீனகாசுகளை  உங்கள் பணப்பெட்டி , கல்லா, மேஜை கண்ணாடியின் கீழ், கல்லாவின் பின்புற சுவர் என வாடிக்கையாளர் பார்வை படும் இடங்களில் மாட்டி வைக்கவும்.

 3. புதிய வணிகத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க எண்ணுவோர், சீனகாசுகளை  உங்கள் முக்கியமான வணிகக் கோப்புகளில்  முடிந்து வைக்கவும்.

 4) மிகுந்த செழிப்பைக் கொண்டுவர சீன காசுகளை  வீட்டின் நிலைக் கதவில்  கட்டுங்கள்
 மூன்று வெங்கல மணிகளுடன் பிரதான கதவின் கைப்பிடியில் கூட கட்டலாம்.

 5) சீனகாசுகளை   உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும்   பரிசாக வழங்கவும், அவர்களின் வாழ்வு மிகுந்த செழிப்படையும், உங்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் மகிழ்ச்சி செல்வம் மேம்படும் ,நிலைத்திருக்கும்.

Benefits of Three Lucky Feng-Shui Coins Ended in Red Ribbon

  1) Keep Chinese coins in your wallet, purse and handbag and tie Chinese coins in wind chimes to get a healthy steady income.

  2) An effective way to generate better sales in business establishments is to hang Chinese coins in places where customers can see them, such as your cash box, counter, under the table mirror, back wall of the counter.

  3. For successful completion of a new business plan, keep the coins in your important business files.

  4) Tie Chinese coins to the door of the house to bring great prosperity
  It can also be tied to the handle of the main door with three bronze bells.

  5) Gift Chinese Coins to your friends and relatives, their lives will be prosperous, yours and their health, happiness and wealth will be improved and sustained.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

ஃபெங்ஷூய் பரிந்துரைக்கும் கோல்டன் டரம்பெட் மலர்கள்


சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் மலர் பரிகாரம் இது, Golden Trumpet flower   என்ற Allamanda cathartica flower மஞ்சள் மலர்கள் மிகவும் அதிர்ஷ்டம் தருபவை, இது மண்ணை (earth )பிரதிபலிக்கும் நிறமாகும், இவை கொடியில் பூக்கும் மலர்கள், உரம் இடத் தேவையில்லை,எந்த மண்ணிலும் வளரும், தொட்டிகளில் கூட வேகமாக பிடித்து நின்று வளரும், தென்மேற்கு நோக்கி இந்த கொடியை படர விட வீட்டில் கணவன் மனைவி உறவு பலப்படும், கண் திருஷ்டி அகலும், 
நல் வாய்ப்புகள் தேடி வரும்,கல்வி , வேலைவாய்ப்பு ,திருமணம்,வாகனம்  பிள்ளைபேறு,வைப்பு நிதி சித்திக்கும், பட்டாம்பூச்சிகள் வண்டுகளை வீட்டுத் தோட்டத்தில்  வரவழைக்கும், இந்த மலர்களை பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சியாக மனதுக்கு  இதமாக இருக்கும்.

Golden Trumpet flower or Allamanda cathartica flower Yellow flowers are very lucky,This is a flower remedy recommended by Chinese Vastu Shastra Feng Shui,  this is the color that reflects the earth, these are flowers that bloom on vines, do not need fertilizer, grow in any soil, grow fast even in pots.  , spreading this flag towards the south-west will strengthen the relationship between husband and wife in the house, eye strain will be removed,
 Looking for good opportunities, education, employment, marriage, car birth, deposit will create funds, butterflies will attract beetles to the home garden, seeing these flowers will be cool to the eyes and pleasant to the mind.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

வீட்டில் மகிழ்ச்சி நிலைக்க ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் 10 முக்கிய ஆலோசனைகள்


வீட்டில் நேர்மறை ஆற்றலை பரவச் செய்ய சீன வாஸ்து சாஸ்திரம் என்ற ஃபெங் ஷூய் பரிந்துரைக்கும் 10 முக்கிய ஆலோசனைகள் இவை.

1.வீட்டில் உங்களைச்சுற்றி மங்களகரமான சின்னங்களை மேஜை,அலமாரி, சுவர் ,கதவு என எங்கும் காட்சிப்படுத்துங்கள்,அவற்றைக் கொண்டு அலங்கரியுங்கள்.

2.விண்ட் சைம்ஸ் என்ற காற்றாடி மணிகளை எல்லா அறைகளிலும் அந்தரத்தில் கட்டித் தொங்க விடுங்கள்,பணம் மற்றும் வாய்ப்பு நம்மைத் தேடி வருவதை குறிப்பால் உணர்த்துபவை அவை.

3.வீட்டுத் தோட்டத்தில் அல்லது முகப்பில் ஒரு ஆரஞ்சு செடி இல்லது மரத்தை வளர்த்து வரவும்.

3. பீனிக்ஸ் பறவையை சுவற்றில் 5 அடி முதல் 7 அடி உயரத்தில் மாட்டவும்.

4. உலக அறிவைப் பெற வடகிழக்கில் ஒரு 'பூகோள உருண்டையை' வைக்கவும்.

5. பசுமையை சித்தரிக்கும் படங்களை மட்டும் எல்லா சுவற்றிலும்  மாட்டி வைக்கவும்.

6. குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரோக்கியத்துக்காகவும், குழந்தைகளுடன் அன்பு பாசம் நிலைக்கவும் அறையின் மேற்கில் கிரீம் நிற பூக்களைக் கொண்ட பூஜாடி வைக்கவும்.

7.சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டில் தலைக்கு மேல் அமைக்கவும்.

8.உலோகம் அல்லது கண்ணாடி ஆமை பொம்மையை அறையின் வடக்குப் பகுதியில் 5 அடி உயரத்தில் வைக்கவும்.

9. சீன நாணயங்களையும் உலக நாணயங்களையும் பார்வையில் படும் இடங்களில் எல்லாம் வைக்கவும்,பர்ஸில் வைக்கவும், காற்றாடி மணிகளில் கட்டி விடவும்.

10.மகிழ்ச்சியான மனநிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின்  புகைப்படங்களை மட்டும் சுவற்றில் மாட்டவும்,சோகமான புகைப்படங்களை தவிர்க்கவும்.

11.மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக வாழ தினமும் மழை சத்தம், தவளை சத்தம், நெருப்பு சத்தம், காந்த மணி சத்தம் ,மூங்கில் மோதும் சத்தம், காசு கொட்டும் சத்தம் போன்ற ஒலிகளை அரைமணி நேரம் கேளுங்கள்.

12.மன அமைதிக்கு தினம் காலை மாலை 5 நறுமண ஊதுபத்தி ஏற்றுங்கள்,சாம்பராணி ஏற்றுங்கள்.

These are the top 10 tips recommended by Feng Shui, the Chinese Vastu Shastra, to spread positive energy in the home.

1. Display auspicious symbols around you at home like table, cupboard, wall, door anywhere and decorate with them.

2.Hang wind chimes in every room and hang them in every room to signal that money and opportunity are coming our way.

  3. Grow an orange tree in your home garden or front yard.

3. Hang the phoenix on the wall at a height of 5 feet to 7 feet.

4. Place a 'Globe Orb' in the North-East to gain knowledge of the world.

5. Hang only pictures depicting greenery on all walls.

6. For children's happiness and health and to maintain love with children, place a poojati with cream colored flowers in the west of the room.

  7. Place a smiling Buddha statue above your head at home.

  8.Place a metal or glass turtle doll at a height of 5 feet in the northern part of the room.

9. Keep Chinese coins and world coins in visible places, keep them in purses and tie them to wind chimes.

10. Only hang photos of happy family members on the wall, avoid sad photos.

11. To live a healthy mind and body, listen to the sounds of rain, frogs, fire, magnetic bells, banging of bamboo, sound of coins for half an hour every day.

  12. For peace of mind, light incense burners and sambarani every morning and evening for 5 days.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3



ஃபெங் ஷூய் என்ற சீன வாஸ்து பரிந்துரைக்கும் மஞ்சள் நிற குடுவை தீர்வு


வீட்டில் பணம் கட்டுக்கடங்காமல் செலவாகும் பிரச்சனைக்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் பிரச்சனைக்கும் சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷூய் சக்தி மிகுந்த  தீர்வளிக்கிறது.

மஞ்சள் நிறத்தில் மண் குடுவை வாங்கி வந்து அதில் நீர் நிரப்பி golden pothos, devil's ivy என்று அழைக்கப்படும் மனி பளாண்ட் செடியை இட்டு வளர்க்க

வீட்டாருக்கு வலிமை மற்றும் சக்தியை வழங்குகிறது ,  உயிர்ச்சக்தி, ஆரோக்கியம் வழங்கி மற்றும் உறவுகளின் சிதைவை சரிசெய்கிறது,கணவன் மனைவி ஒற்றுமையை பலப்படுத்துகிறது .
நம் திறமைகள் வீணடிக்கப்படுவதாகவோ அல்லது சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவோ நீங்கள் உணர்ந்தால், உங்கள் அறையில் மஞ்சள் குவளையை தெற்கிலிருந்து தென்மேற்கு மண்டலத்தில் வைப்பதன் மூலம் உங்கள் திறமைகள்  பளிச்சிடும், நல்லதிர்ஷ்டம் தேடி வரும்,

SSW மண்டலத்தில் அமைந்து விட்ட படுக்கையறையை மாற்றுவதற்கு வாய்ப்பு  இல்லாத போதும் இந்த எளிய மஞ்சள் குடுவை தீர்வே பயனுள்ளதாக இருக்கும்.

மஞ்சள் நிற குடுவையை கண்ணாடி, பீங்கான் அல்லது மண்ணில் செய்ததை மட்டும் தேர்வு செய்யவும்.

Feng Shui, the Chinese Vastu Shastra, is a powerful solution to the problem of uncontrollable spending of money at home, and the problem of not getting lucky opportunities despite having talent.

Buy a yellow earthen pot and fill it with water and grow money plant called golden pothos, devil's ivy.

Gives strength and power to the household, gives vitality, health and repairs the decay of relationships, strengthens the union of husband and wife.
If you feel that your talents are being wasted or not being used properly, placing a yellow vase in your room in the south to southwest zone will make your talents shine and bring good luck.

  This simple yellow vase solution is useful even if there is no possibility to change the bedroom located in SSW zone.

Choose only yellow vases made of glass, ceramic or earthenware.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

புத்திர சந்தான சக்கரம் அறிவோம்


இது புத்திர சந்தான சக்கரம்

இதை ப்ரிண்ட் செய்து 6x6 அளவில் சட்டமிட்டு கணவன் மனைவி உறங்கும் படுக்கை அறையில் கட்டிலின் தலைமாட்டில் 5 அடி உயரத்தில் மாட்டவும், உறங்கப் போகும் முன்னர் 108 ஸ்படிக மணி மாலை கொண்டு வலது கையில் இந்த கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி  48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வரவும்,கணவன் அல்லது மனைவி தனியாகவோ இருவரும் சேர்ந்தோ ஜெபிக்கலாம் என்பது இதன் சிறப்பு.

மூலமந்திரம்

"ஓம் காருண்ணிய சவுந்தரி கமல மனோகரி சிறாங் கிரியும் நமஸ்து"

முழுநம்பிக்கையுடன் இதை ஒரு மண்டலம் வளர்பிறை பிரதமை அன்று துவங்கி ஜெபிக்க புத்திர சந்தானம் சித்திக்கும்.

மறைந்த பண்டிட் காழியூர் வாசுதேவாசாரியார் எழுதிய அதிர்ஷ்டம் தரும் சக்கரங்கள் புத்தகத்தில் இருந்து.

This is Putra Santhana Chakra

Print this and frame it in size 6x6 and hang it at a height of 5 feet above the head of the bed in the bed room where the husband and wife sleep. Before going to sleep, with 108 crystal beads in the right hand, chant the following mantra continuously for 48 days. The husband or wife can pray alone or together.

Moolamantra

"Om Karunnya Soundari Kamala Manokari Chirang Kiryum Namastu"

With full faith, this will be a mandal to start praying on the first day of waxing.

From the book Wheel of Fortune written by Late Pandit kaziyur Vasudevachariyar.

#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

ஃபெங் ஷூய் வீட்டு சுவர்களுக்கு திசைகளுக்கேற்ப பரிந்துரைக்கும் நிறங்கள்.


ஃபெங் ஷூய் என்னும் சீன வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கும் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் இவை,வீட்டை  வீட்டின் அறைகளின் எட்டு திசைகளுக்கும் நடுபாகத்திற்கும்  ஏற்ப சுவற்றில் இந்த வர்ணங்களை தீட்டுவது, இந்த நிறங்களில் தரைக்கு டைல்ஸ் பதிப்பது , வால் பேப்பர் ஒட்டுவது, ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் அமைப்பது, false ceiling ற்கு வர்ணம் தீட்டுவது மிகுந்த பலனளிக்கும், எந்த வர்ணத்தை தீட்டக்கூடாது என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, அதை சரியாக கடைபிடித்து வாஸ்து குறைபாடுகளைக் களையலாம்.

1. வடகிழக்கு : பூமி Earth  ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு மஞ்சள் தொடர்பான நிறங்கள் மிகவும் ஏற்றவை, சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறங்களும்  ஏற்றவை , இங்கு பச்சை நிறம் சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

2. வடக்கு : நீர் water   ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு நீலம் அல்லது கருப்பு நிறங்கள் மிகவும் ஏற்றது,  வெள்ளை  மற்றும் வெள்ளி நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு மஞ்சள்  நிறம் சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

3. வட மேற்கு : உலோகம் metal ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு வெள்ளை அல்லது வெள்ளி நிறங்கள் மிகவும் ஏற்றது,  மஞ்சள்   நிறம் கூட ஏற்றவை, இங்கு சிகப்பு தற்றும் ஆரஞ்சு நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

4. வடக்கு : உலோகம் metal ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு வெள்ளை அல்லது slaty (Dark slate gray) நிறங்கள் மிகவும் ஏற்றது,  மஞ்சள்   நிறம் கூட ஏற்றவை, இங்கு சிகப்பு தற்றும் ஆரஞ்சு நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

5.தென் மேற்கு : பூமி Earth ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு மஞ்சள் நிறம் மிகவும் ஏற்றது,  சிகப்பு   ஆரஞ்சு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு பச்சை நிறத்தை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

6. தெற்கு : நெருப்பு  Fire ஆதிக்கம் கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறங்கள் மிகவும் ஏற்றது,  பச்சை   நிறம் கூட ஏற்றவை, இங்கு நீலம்  மற்றும் கருப்பு நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

7. தென் கிழக்கு : மரம்  wood ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு இளம் பச்சை  நிறம் மிகவும் ஏற்றது,  நீலம்   மற்றும் கருப்பு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு வெள்ளை  மற்றும் வெள்ளி நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

8. கிழக்கு : மரம்  wood ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு பச்சை  நிறம் மிகவும் ஏற்றது,  நீலம்   மற்றும் கருப்பு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு வெள்ளை  மற்றும் வெள்ளி நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

9. நடுபாகம் அல்லது பிரம்மஸ்தானம்  : பூமி Earth ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு மஞ்சள் நிறம் மிகவும் ஏற்றது,  சிகப்பு   ஆரஞ்சு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு பச்சை நிறத்தை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.

These are the lucky colors recommended by the Chinese Vastu Shastra called Feng Shui, painting these colors on the walls according to the eight directions and the center of the house, tiling the floor in these colors, sticking wall paper, setting up curtains for the windows, painting the false ceiling will be very effective, and no color should be applied.  Clearly defined, it can be followed properly to eliminate Vastu defects.

1. North-East: Since the Earth is the dominant direction, colors related to yellow are very suitable for those walls, red or orange colors are also suitable, here green color is harmful.

2. North : Blue or black colors are very suitable for those walls as it is the water dominated direction, white and silver colors are also suitable, here yellow color is harmful.

3. North West : As the direction where metal dominates, white or silver colors are very suitable for those walls, yellow color is also suitable, red or orange colors are harmful here.

4. North : As metal is the dominant direction, white or slaty (dark slate gray) colors are very suitable for those walls, yellow color is also suitable, here red or orange colors are harmful.

5. South West : Yellow color is very suitable for those walls as the direction is dominated by Earth, red orange colors are also suitable, here putting green color on the wall will be harmful.

6. South : Since Fire is the dominant direction, red or orange colors are very suitable for those walls, green colors are also suitable, blue and black colors are harmful here.

7. South East : As wood dominates the direction, young green color is very suitable for those walls, blue and black colors are also suitable, white and silver colors are harmful here.

8. East : Green color is very suitable for those walls as wood is the dominant direction, blue and black colors are also suitable, here white and silver colors are harmful.

9. Middle or Brahmasthan : Yellow color is very suitable for those walls as the direction is dominated by Earth, red orange colors are also suitable, here putting green color on the wall will be harmful.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

12.துவாதசி திதி

12.துவாதசி, 
துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவாதசியை சுக்கில பட்ச துவாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவாதசி தினம் கிருஷ்ண பட்ச துவாதசி என்றும் அழைக்கபடுகிறது.

கார்த்திகை மாதம் வரும் சுக்லபட்ச ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி திதி ‘பிருந்தாவன துவாதசி’ என அழைக்கபடுகிறது. அன்று தான் மகாவிஷ்ணு துளசியை திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணத்தில் குறிபிடப்பட்டுளது. இந்த பிருந்தாவன துவாதசி திதி வரும் நாளில் எந்த பொருளை தானம் செய்தாலும் அந்த பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்தால் கொடுக்கும் பொருளின் அளவும், மதிப்பும் கூடும் என புராணம் கூறுகிறது.

துவாதசி திதிக்கு  அதிதேவதை விஷ்ணு பகவான் ஆவார். பொதுவாக மதச்சடங்குகளில் ஈடுபடவும், தெய்வீக காரியங்கள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி இது. திரயோதசி திதி : இந்த திதியில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம் ஆகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம்.

12. Duvadasi,
 Duvadasa means twelve.  Duvadasi is a sanscrit word.  Duvadasi tithi is the 12th day from the new moon and full moon day.  The Duvadasi that follows the new moon is called Shukila Paksha Duvadasi and the Duvadasi day that follows the full moon is called Krishna Paksha Duvadasi.

 The Duvadasi tithi that falls on the day after Suklapatsha Ekadasi in the month of Kartikai is known as 'Brindavan Duvadasi'.  It is mentioned in the Vishnu Purana that Lord Vishnu married Tulsi on that day.  Purana says that on the day of this Brindavan Duvadasi Tithi, whatever item is donated, if one donates Tulsi along with that item, the amount and value of the donated item will increase.

 Lord Vishnu is the presiding deity of Duvadasi Tithi.  It is generally a suitable tithi to engage in religious rituals and perform all divine activities.  Thiryodasi Tithi : Shiva worship is very special in this tithi.  Can travel long distances

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

வாஸ்து தோஷம் நீக்கி நல்ல அதிர்ஷ்டம் தரும் பாக்கு மரம் வளர்ப்பு

பாக்கு மரம் areca palm இது வாஸ்து மற்றும் ஃபெங் ஷூய் படி மிகவும் அதிர்ஷ்டம் பொருந்தியது இதை மெயின் கேட்டின் இரு புறமும் ப்ளான்டர் பாக்ஸில் வைத்து வளர்க்க அஷ்டலட்சுமி யோகம் சித்திக்கும்


இவ்வகை பாக்கு மரங்கள் பனை மரத்தின் ஒரு குடும்பமாகும்,  இவ்வகை மரத்துக்கு அதிக மெனக்கெட  தேவையில்லாததால் வளர்க்க மிகவும் ஏற்றது, வீட்டின் முகப்பிற்கு மிகுந்த அழகைத் தருவது, பாக்கு மரம் பற்றி புனித பைபிள் மற்றும் திருக்குர்ஆன் இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதன் பசுமையான செழிப்பான தன்மை காரணமாக புனித மரமாக கருதப்படுகிறது. பார்ப்பதற்கு  அழகியல் மட்டுமல்ல,எளிதில் சேதமடையாத மரம், கண்திருஷ்டி போக்கி, வாஸ்து தோஷம் போக்கி வீட்டிற்கு அல்லது வணிக நிறுவனத்துக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் மரம்,  என்று வாஸ்து மற்றும் ஃபெங் ஷூய் நிபுணர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது,   இன்று எந்த வணிக வளாகம் அல்லது நகைக்கடை, ஜவுளிக்கடை சென்றாலும் முகப்பில் பாக்கு மரங்களை planter box ல் வைத்து வளர்ப்பதைப் பார்க்கலாம், பாக்கு மரத்தை ஒற்றைப்படை இரட்டைப்படை என எந்த எண்ணிக்கையிலும் வளர்க்க ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது, பாக்கு மரத்தை வடகிழக்கில் வைக்கவும் ஏற்றது,  இலைகளை 6அடி, 8அடி,10அடி,11அடி 16 அடி உயரத்துக்கு மிகாமல்  வளர வளர திருத்துவது அவசியம், வடமேற்கில் தென்மேற்கில் , தென்கிழக்கில் வளர்க்க மிகவும் ஏற்ற மரம் பாக்கு மரம்,தேக்கும் பாக்கும் காண ஆனந்தம் தருவதாகும்.


Areca palm tree is very lucky according to Vastu and Feng Shui. Keep it in planter box on both sides of main gate.


 This type of palm tree is a family of palm tree, this type of tree is very suitable for growing because it does not require much maintenance, it gives great beauty to the facade of the house, the palm tree is mentioned in both the Holy Bible and the Holy Quran, and it is considered as a sacred tree due to its lush green nature.  Not only aesthetically pleasing, it is also highly recommended by Vastu and Feng Shui experts as a tree that is not easily damaged, removes evil spirits, removes Vastu Dosha and brings good fortune to a home or business.  It is worth noting that the betel nut is suitable for growing in any number as odd or even, the areca palm - betel nut tree is suitable to be placed in the north-east,  it is necessary to correct the leaves to grow at a height of 6 feet, 8 feet, 10 feet, 11 feet, 16 feet.


The most suitable tree to grow in the north-west, south-west and south-east is the betel nut tree, which is a joy to see.


#DFD

#vastu_tips

#fung_shway

#fengshui_tips

#vasthu_tip_of_the_day

#வாஸ்து

#ஃபெங்ஷுய் 


Karthikeyan Vasudevan 

DfD| Let's Design Online | Dial for Design | 9940255873


வட மேற்கு வாஸ்து குறைபாடு கொண்ட மனை | Vasthu defect plot at north west

மனை வாங்குகையில் மிகவும் கவனமாக வாங்க வேண்டும், கரணம் தப்பினால் மரணம் என்பது மனைக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு போதும் சவப்பெட்டி போல தோற்றம் கொண்ட மனைகளை வாங்கவே கூடாது, அது பல பல இன்னல்களைத் மனையை தன் பெயரில் பதிந்த  உரிமையாளருக்கு  தந்தபடியே இருக்கும்.

இந்த மனை வண்டலூர் பைபாஸ் அருகே உள்ளது, ஒரு வங்கி மேலாளர் மாற்று திறனாளி, தனக்கு  இருந்த பூர்வீக சொத்தை 25 லட்சம் ரூபாய்க்கு விற்று மேற்கொண்டு 25 லட்சம் தன் வங்கியில் கடன் வாங்கி மொத்தம் 50 லட்சம் ரூபாய் செலவு செய்து பத்திரல்பதிவு செய்து இந்த மனையை அறியாமையால் வாங்கியுள்ளார், எப்படி விதி போதாத காலம் வருகையில்  கண்ணைக் கட்டி இந்த சவப்பெட்டி மனையை பேராசை கொண்ட நிலத்தரகரை அனுப்பி நைச்சியமாக இனிக்க இனிக்க வார்த்தைகள் பேசி தலையில் கட்டி உள்ளது பாருங்கள்.

இப்படி மனையை வாங்கியவர் என் கட்டுமானர் நண்பரிடம் வீடு கட்டும் ஒப்பந்தப் பணியை தர, அவர் வடிவமைப்பாளரான என்னிடம் வடிவமைப்புக்கு அனுப்பினார்,நான் அவர் ஏமாற்றப்பட்ட விபரம் தெளிவாக சொன்னேன், இது மூன்றுக்கும் மேல் பெரிய வாஸ்து கோளாறு கொண்ட மனையாகும்.

1.அதாவது நாற்சந்தியில் அமைந்துள்ள வீதி சூலை மனை,வீதி சூலையை தெருக்குத்து, விஷ அம்பு , poison arrow என்று வாஸ்து சாஸ்திரத்தில் வகைப்படுத்துகின்றனர்.

2.இது வட மேற்கு கோமுகமாக அகண்ட மனை.

3. வடமேற்கில் வெட்டும் பட்ட மனை.

இதை எத்தனை நைச்சியமாக பேசி ஏமாற்றி விற்று தரகு கட்டணம் 
1 லட்சம் ரூபாயும் மனசாட்சியின்றி பெற்றுள்ளார் பாருங்கள் நிலத் தரகர்.

இந்த மனை வாங்கி இரண்டே மாதத்தில் உரிமையாளர் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்தில் மெதுவாக செல்கையில் திருப்பத்தில் வேகமாக வந்த கார் இடித்து தூக்கி எறியப்பட்டு அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்து ப்ளேட் வைத்து பெரிய அறுவை சிகிச்சை முடிந்து ஆறுமாதங்கள் படுக்கையில் கழிந்து இப்போது பிஸியோதெரபி பயிற்சி செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளார், என்னிடம் இந்த மனை வந்தவுடன் இதன் தீங்குகளை விளக்கினேன், மள மளவென கண்ணீர் விட்டார்.

1.மனையின் வடக்கு வட மேற்கிலிருந்து வரும் விதிசூலை ஒரு மோசமான குறைபாடு என்று வாஸ்து வல்லுனர்கள் கருதுகின்றனர், இது தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் கருத்து வேறுபாடு, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்தும்.

2.மனையின் மேற்கே வடமேற்கில் நீண்டு (extension) இருந்தால் 
அதில் குடியிருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் மற்றும் அதிகாரிகளின் பயம் உருவாகும்.
இவர்களின் வாகனங்கள் விபத்தில் அல்லது பிறர் மெத்தனத்தில்  சேதமடையும் அபாயம் உள்ளது.
வரவுக்கு மீறிய செலவு காரணமாக வறுமை ஏற்படும் அபாயம் உள்ளது.

3.மனையின் வடமேற்கு திசையில்  வெட்டு (splay)இருந்தால், அது சட்டப்பூர்வ சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும், எலும்பு முறிவு, உடல்நலக் குறைபாடுகள், தொடர் மருத்துவ செலவு,நுரையீரல் கோளாறுகள், மனச்சோர்வு மற்றும் தம்பதிகளிடையே தவறான புரிதல் அல்லது மன அழுத்தம் போன்ற  இருக்கும்.

இந்த மனையில் வடிவமைக்கையில் 360° சுத்தமாக வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், ஃபெங் ஷூய் விருட்ச சாஸ்திரம்,உரிமையாளரின் நடப்பு தசா புக்தி பலன்கள் இவற்றை ஆராய்ந்து தீர்வுகள் செய்து வடிவமைக்க வேண்டும், இதை வாஸ்து வல்லுனர்கள் மட்டுமே வடிவமைக்க வேண்டும் , இவ்வாறு செய்ய நல்லதே நடக்கும் என்பதைச் சொல்லி தைரியமூட்டியிருக்கிறேன்.

One should be very careful while buying the land, if Karanam escapes then death is very applicable to the land.

 One should never buy a plot that looks like a coffin, it will bring many troubles to the owner who registered the plot in his name.

 This plot is near Vandalur Bypass, a bank manager disabled, sold his native property for 25 lakh rupees and took a loan of 25 lakh from his bank and spent a total of 50 lakh rupees and registered the deed and bought this plot ignorantly.  Send the land to the greedy landlord and talk sweet words to make him happy.

The person who bought the plot gave a contract to my builder friend to build the house, he sent me the designer for the design, I clearly told him that he was cheated, this is a plot with more than three major Vastu defects.

 1. In other words, street stoves located at intersections are classified as street stoves, poison arrows, and poison arrows in Vastu Shastra.

 2. It is a large plot facing North West.

 3. Plot cut in north-west.

 Brokerage fees for cheating and selling this
 Look at the land broker who got 1 lakh rupees without conscience.

Within two months of buying this plot, the owner was driving a three-wheeler for the disabled when he was hit by a speeding car in a slow turn and he broke his hip bone and had a plate put on it.  He wept profusely.

 1. Vastu experts consider that a malefic aspect from the North North West of the house is a bad defect, it will cause loss in business, discord in the family, quarrels in the family.

 2. If there is an extension to the west of the house in the northwest
 Its occupants will develop fear of enemies and fear of authorities.
 Their vehicles are at risk of being damaged in an accident or due to the carelessness of others.
 There is a risk of poverty due to overspending.

 3. If there is a cut (splay) in the north-west direction of the house, it will lead to legal disputes, broken bones, health problems, continuous medical expenses, lung disorders, depression and misunderstanding or stress between couples.

 When designing this house, 360° clean Vastu Shastra, Manayadi Shastra,feng shui  ,Vrutsha Shastra, owner's current dasa bhukti results should be analyzed and designed, this should be designed only by Vastu experts, I have given courage by saying that it will be good to do this.

https://m.facebook.com/story.php?story_fbid=10159101936521340&id=750161339&mibextid=Nif5oz

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873

சீன வாஸ்து | செம்மறி ஆடு சிலையின் நன்மைகள்

சீன வாஸ்துவான ஃபெங் ஷூய் தத்துவத்தின் படி தங்க நிற செம்மறி ஆடுகளின் சிலைகள் வீட்டில் காட்சிக்கு வைப்பது மிகுந்த நன்மையளிக்கும்.

இது நோயைத் தடுக்கும், பேரழிவைக் குறைக்கும் , விரைந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும், சீன மொழியில் செம்மறி ஆடுகளுக்கு "வெற்றி" என்று அர்த்தம் உள்ளது, 

உங்கள் குடும்பத்தில் நாட்பட்ட நோயாளி படுத்தபடுக்கையான நோயாளி அல்லது உங்கள் குடும்பத்தில் நீடித்த பழைய பிரச்சனை இருந்தால், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு ஜோடி வெண்கல ஆடுகளை படுக்கையின் பக்கவாட்டு மேஜையின் மீது வைக்கலாம். 

அமைதி வேண்டுவோர், எதிரி தொல்லையில் இருந்து மீள நினைப்போர் இதன் அடையாளமாக, செம்மறி ஆடு சிலையை நீங்கள் வேலை செய்யும் மேஜையின் மீது வைத்தால் வலுவான பலன்களைத் தரும், வேலையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் , மற்றும் சக போட்டியாளர்கள் தொழிலாளிகளுடன் பணிச்சூழலின் போது சண்டையிடுவதைக் குறைக்கும்.

According to the Chinese Vastu philosophy of Feng Shui, displaying golden sheep figurines in the home is very beneficial.

 It will ward off disease, reduce disaster, and bring you good fortune in a hurry.In Chinese, sheep means "success".

 If you have a chronic bedridden patient in your family or an old problem in your family, you can place a pair of bronze goats on each side of the bedside table.

 As a symbol of those who seek peace and seek relief from enemy harassment, placing a sheep statue on your work desk will bring strong benefits, resolve problems at work, and reduce work-related fights with fellow competitors.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய் 

Karthikeyan Vasudevan 
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)