என்னை அறிந்தால் முதுகெலும்பு கொண்ட கலைஞன் விவேக் தோன்றும் சென்னை ஏர்போர்ட் காட்சிஎன்னை அறிந்தால் படத்தில் விவேக் சென்னையின் அவமானமான புதிய [?!!!]விமான நிலையத்தை செம கலாய் கலாய்த்திருக்கிறார்,ஒரு காட்சியில் அஜீத்தை வரவேற்க விமான நிலையத்துக்குள் வரும் அவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வருகிறார், ஏனென்று எல்லோரும் விழிக்க, இப்பொதெல்லாம் விமானத்தில் வருவது கூட ரிஸ்க் கிடையாது,இந்த விமான நிலையத்துக்குள் வருவது தான் ரிஸ்க், இது வரை 28 முறை இதன் மேற்கூரையின் ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்திருக்கிறது என்கிறார்.

ஆனால் இன்றைய நிலவரப்படி ஜன 13 2015 அன்று 32 ஆம் முறையாக மேற்கூரையின் ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்தது,

இந்த மாலைமலர் செய்தியை பாருங்கள்,
http://www.maalaimalar.com/2015/01/13013646/Glass-door-breaks-in-chennai-a.html
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த காலத்துக்குள்ளாக 4 முறை விபத்து நடந்திருக்கிறது பாருங்கள். அடுத்த முறை ஃபால்ஸ் சீலிங்கோ கண்ணாடி பேனலோ உடைந்து விழும் போதும் வெட்கம் கெட்ட ஊழல் அதிகாரிகள் வழக்கம் போல நான் இல்லை அவன் என்று சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பார்கள்.

இந்த சமூக சிந்தனை பொருந்திய அவல நகைச்சுவையை வெட்டாமல் அனுமத்த சென்சார் அதிகாரிக்கு முதன் முறையாக நன்றி,இதை துணிந்து பேசி நடித்த விவேக்கிற்கும் ,துணிந்து இயக்கிய கௌதமிற்கும் நன்றி.இது நாளை நாம் போய் வரவேண்டிய இடமாயிற்றே,தேவையில்லாமல் நம்மை அதிகாரிகள் அலைகழிப்பார்களே என்று பயப்படாமல் இப்படி ஒரு காட்சி வைப்பது அபூர்வமானது,இதை தான் முதுகெலும்பு கொண்ட படைப்பாளியின் படைப்பு என்பார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)