மேகே தாக தாரா 1960 அமரர். ரித்விக் கட்டக் அவர்கள் சினிமா அகராதியாக
செதுக்கிய அற்புதமான திரைப்படம்,இந்திய சினிமாவில் காட்சி,இசை,கதை
,திரைக்கதை,நடிப்பு என எல்லா துறையிலும் பரிமளித்த திரைப்படஅகராதி இப்படம்.

அதில் மூத்த மகன் ஷங்கர் மிகுந்த சுயநலமி இளங்கலை படித்திருந்தாலும்,
குடும்ப பாரம் சுமக்க அஞ்சுபவன், ஹிந்துஸ்தானி சாஸ்த்ரிய சங்கீதத்தில்
பாடகன் ஆக தீவிர முயற்சி செய்கிறான்.சவர பிளேடுக்குக் கூட அன்புத் தங்கை குக்கி தான் பணம் தருவாள்,ஆனால் அவன் மிகுந்த தீவிரமாக அனுதினம் அதிகாலை
,அந்திவேளை என சாதகம் செய்து பயிற்சி செய்பவன்,ஒரு கட்டத்தில்
வங்காளத்தில் தனக்கு எதிர்காலமில்லை என உணர்ந்து பம்பாய் சென்று அங்கே
ரேடியோவில் புகழ்பெற்று தனி கச்சேரிகள் செய்யும் அளவுக்கு உயர்கிறான்,

நாலனா சவர பிளேடுக்கு மளிகைக் கடைக்காரரிடம் கடன் தரக் கெஞ்சியவன்,இப்போது
ஒரு கச்சேரிக்கு 1200 ரூபாய் வாங்கும் அளவுக்கு உயர்கிறான்.குக்கியின்
தியாகத்தை அம்மா,இளைய தங்கை கீதா ,குக்கியின் காதலன் சனத் மறந்து
விட்டாலும் இவன் மறக்கவில்லை.அவன் நீண்ட நாள் கழித்து தன் சேரிக்குள்
வருகையில் வரும் பாடல் இது.மிக அருமையான இசை Ustad Aamir Khan saheb
அவர்கள்,பாடியவர்.Pandit A Kanan