14.சதுர்த்தசி : சதுர்த்தச என்பதற்கு பதினான்கு என்று அர்த்தம். இது ஒரு வடமொழிச் சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 14 வது நாள் சதுர்த்தசி திதியாகும்.
அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தசியை சுக்கில பட்ச சதுர்த்தசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தசி தினம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி என்றும் அழைக்கபடுகிறது.ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டப்படும் தீபாவளி தினம் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில் தான் கொண்டாப்படுகிறது. இது ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைக்கபடுகிறது.
இந்நாளில் தான் பகவான்
ஸ்ரீ கிருஷ்ணர் அரக்கனான நரகாசுரனை அழித்தார்.
சதுர்த்தசி திதி காளி தேவிக்கு உகந்த நாளாகும். இந்த திதி வரும் நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தல், அசைவம் சாப்பிடுதல், பயணங்கள் செய்தல் போன்றவற்றை செய்யலாம். மேலும் விஷத்தை கையாளுதல், தேவதைகளை அழைத்தல், ஆயுதங்கள் செய்தல், மந்திரங்கள் படித்தல் போன்றவற்றை செய்யலாம்.
ஞாயிறு அன்று வரும் சதுர்த்தசி நாளில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் எந்த நல்ல காரியங்கள் செய்தாலும் அது முழுமையான பலனை தராது.சதுர்த்தசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர், மற்றும் காளி
சதுர்த்தசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர்
14. Chaturthasi: Chaturthasi means fourteen. It is a Sanskrit word. Chaturtasi Tithi is the 14th day after the new moon and full moon day.
The Chaturthasi that follows the new moon is called Sukkila Paksha Chaturthasi and the Chaturthasi day that follows the full moon is called Krishna Paksha Chaturthasi. Diwali, which is celebrated every year, is celebrated on the day of waning moon Chaturthasi tithi in the month of Aippasi. It is also known as 'Naraka Chaturthasi'.
On this day Bhagavan
Sri Krishna destroyed the demon Narakasura.
Chaturtasi Tithi is the auspicious day of Goddess Kali. On this tithi comes,one can take oil bath, eat non-vegetarian food, travel etc. You can also manipulate poison, summon angels, make weapons, recite mantras, etc.
One should avoid doing good deeds on Chaturtasi which falls on Sunday. Because whatever good deeds are done on this day will not give full results.
Deities for Chaturthasi waxing moon Tithi: lord shiva, and Kali.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3
Deities for Chaturthasi waning moon Tithi : lord shiva