நண்பர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஜெர்மனி, ஃப்ரெஞ்சு ,ஸ்பானிஷ் ஹிந்தி சப்டைட்டில்களை நான் பார்க்கும் உலக திரைபடங்களுடன் எப்படி சேர்த்து பார்க்கிறேன் , என இந்த பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன். சில நண்பர்களுக்கு இது முன்னமே தெரிந்திருக்கலாம்.அவர்கள் வேறு எதாவது எளிய வழி இருந்தால் பின்னூட்டலாம்.
1]முதலில் நீங்க சோதித்துப் பார்க்க வேண்டியது.உங்களிடம் உள்ளது என்ன வகை avi?என்று
உதாரணம்: -dvd rip, dvdrip-xvid, avi, pre dvdrip, blue ray rip, telesync. போன்றவை
2]பின் அது எத்தனை avi ஃபைல்களை கொண்டுள்ளது என்று பாருங்கள்.
உதாரணம்:-1சிடி,2சிடி,3சிடி
3] பின் அந்த டாரண்டை அளித்த அன்பர் யார் என்று பார்க்க? (அந்த படம் உள்ள ஃபோல்டரிலேயே எழுதியிருக்கும்)
உதாரணம்:-axxo,fxg,klaxxon,vommit,
4]இப்போது www.opensubtitles.org அல்லது www.podnopsi.net போகவும்
5]சர்ச் பாக்ஸில் படத்தின் பெயரையும், மொழியையும் எண்டர் செய்யவும். இப்போது அந்த படத்துக்கான பெரிய சப்டைட்டில் பட்டியலே வரும்.

உதாரணம்:- இங்ளோரியோஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் இந்த சப்டைட்டில்
5]இப்போது உங்களிடம் இருக்கும் avi பெயரை கொண்டு அந்த பட்டியலில் இருந்து பொருந்தும் அதே பெயருள்ள சப்டைட்டிலை தரவிறக்கவும்.
6]நீங்கள் தரவிறக்கிய rar சப்டைட்டில் ஃபைலை உங்கள் avi உள்ள ஃபோல்டரிலேயே எக்ஸ்ட்ராக்ட் செய்யவும். இப்போது avi பெயரும் சப்டைட்டில் பெயரும் ஒரே பெயரில் இருப்பது போல ரீநேம் செய்யுங்கள்.ஒரு எழுத்து கூட மாறக்கூடாது
7)இப்போது படத்தை ப்ளே செய்யுங்கள்.படமும் சப்டைட்டிலும் அருமையாய் சின்க் ஆகும். இது தான் எந்த மொழியிலும் சப்டைட்டில் தறவிறக்க அருமையான சுலபமான வழி.

குறிப்பு:-
எப்போதும் செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கு என உள்ள சப்டைடில்களையே தேர்ந்தெடுங்கள்,அதன் மூலம் பல பொது அறிவு பெறலாம்.
உதாரணம்:-பிண்ணணியில் ஒலிப்பது சிம்பொனியா?ஒலிப்பது என்ன பாடல்?,படத்தில் ஒரு கும்பல் வேறு மொழி பேசுகையில் அவர்கள் பேசுவது என்ன மொழி போன்றவை. யானை பிளிறியது என்றால்"elephant's trumpeting".என்று வரும். கழுதைப்புலி கத்தியது என்றால் ”hyenas laughing"என்று வரும். இதை வைத்தே பல ஆங்கில வார்த்தைகளை,அர்த்தங்களை அறியலாம்.
km player என்னும் பிளேயர் படம் பார்க்க சாலச் சிறந்தது,இதிலுள்ள சின்க் சப்டைட்டில் என்னும் ஒரு கருவி மூலம் தரவிறக்கிய பொருந்தாத அல்லது பிழை உள்ள சப்டைட்டிலை முன்னே பின்னே விநாடிகள் நகர்த்தலாம். இப்போதெல்லாம் படம் வெளியான ஒரே வாரத்தில் சப்டைட்டில் வந்துவிடுகின்றன.கவலையே வேண்டாம்.உங்கள் சப்டைட்டில் உங்களுக்கு தான்.
==========000==========
மேலும் சப் டைட்டிலை எடிட் செய்ய,சின்க் செய்ய நண்பர் லக்கி லிமேட் பரிந்துரைக்கும் சப் மேஜிக் என்னும் மென்பொருளையும் நிறுவி, அதைக்கொண்டு எடிட் செய்யலாம்,விவரத்திற்கு அவர் பதிவின் சுட்டி
மேலும் சப் டைட்டிலை எடிட் செய்ய,சின்க் செய்ய தல ஹாலிவுட்பாலா பரிந்துரைக்கும் சப்ரிப் என்னும் மென்பொருளையும் நிறுவி அதை வைத்து எடிட் செய்யலாம்,அதை தரவிறக்க சுட்டி

டிஸ்கி:-
அப்படி மேலே சொன்ன முறையில் உங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால் எனக்கு உங்க avi ன் முழுப்பெயரை தெளிவாக இமெயில் செய்யவும்,அதற்கு பொருத்தமான சப்டைட்டில் தேடி இமெயில் அனுப்புகிறேன்.