வெறுங்கால் ஓட்டத்துக்கு உகந்த எடைகுறைந்த காலணிகள் ஒரு ஆய்வு

இந்த aqua shoes ன் அருமை அதை அணிந்து தினம் ஓடுபவர்கள் மட்டுமே அறிவர்,அதை decathlonல் விற்கும் விற்பனை பிரதிநிதிகள் கூட அதன் மகிமை அல்லது இப்படி ஒரு மாற்று உபயோக  பலன் இருப்பது அறியார் , விலை உயர்ந்த 
saucony professional ஷூக்கள் தரும் featherlite comfort ஐ இந்த aqua shoes தருகின்றன என்பது நான் கண்டறிந்த உண்மை.

நான் 42 வயது வரை ஓடியதில்லை, கொரோனா காலத்தில் சைக்கிள் தான் ஓட்டி வந்தேன்,lock down சமயத்தில் சைக்கிள் தொடர்ந்து ஓட்ட முடிந்ததில்லை,நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆகும் செலவு கூடுதலாகும், சைக்கிளை பராமரிக்கவே மாதம் 500 ₹ முதல் 1000 ₹ வந்துவிடும், மேலும் இங்கு சைக்கிள் ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் உகந்த சாலை இல்லை,தெருவெங்கும் வேகத்தடைகள், தெருநாய்கள், தெருமாடுகள் என வேகம் எடுத்து ஓட்டவேண்டும் என்றால் 4 கிமீ கடந்தால் தான் அது நடக்கும் , எனவே மகன் மகளை பள்ளியில் விட்டு வரும் வழியில் பூங்காவில் அதிவேகமாக கைவீசி 30 நிமிடம் நடக்க ஆரம்பித்தேன் , இதனால் ஸ்போர்ட்ஸ் ஷூ கடுமையாக தேய்ந்தன, பாதங்களில் உரசி bunions வந்தன, ஒரு கால் விரலும் அடுத்த கால் விரலும் உரசி soar ஆகின, எனவே அந்த பூங்காவின் paver block தரையில் அதிவேகமாக கைவீசி வெறுங்காலில் நடந்தேன், இது அத்தனை அற்புதமான பலன் தந்தது, உடலும் மனமும் லேசாகின, கெண்டைக்கால் திரண்டு வலுவாயின, ஓரு மாத வேகமான நடை அப்படியே என்னை உந்தித் தள்ளி தன்னிச்சையாக  barefoot  Jogging ஓடவும் வைத்தன,நான் வேகமாக நடக்க நினைத்தாலும் ஓடவே முடிந்தது.

இந்த தன்னிச்சையான வெறுங்கால் ஓட்டத்தால்  ஒருநாள் கூட  கால் வலி வந்தது இல்லை,
சிறு மூச்சிறைப்பு இல்லை, ஒரு நெஞ்சு அடைப்பு இல்லை, தலைசுற்றல் இல்லை, காலுக்கு உதவாத விலையுயர்ந்த ஷூக்களால்  வந்த bunions , soar என எதுவும் இதை அணிந்து வந்ததில்லை.

ஆயினும் குடிகாரர்கள் வீசியெறியும் பாட்டில்கள் உடைந்து ,அதை சுத்தமாக பெருக்கியே இருந்தாலும் கூட அது காலில் ஏறி விட்டால் அது தரும் அவஸ்தை வலி கொடுமையானது, 
அதைவிட வெறுங்காலில் ஓடுவதால் கால் பாதங்களின் அடியில் 50 பைசா அளவிற்கு ஓடுகையில் பாரம் ஏறும் பகுதிகளில் வட்டமாக தோல் தடித்து விடும், அது முற்றினால் ஆணியாக மாறி கால் நடக்க முடியாமல் போகும் அபாயம் நாளடைவில் வருவது கண்கூடு, அதனால் minimalism footwear வாங்கத் தேடினேன்.

ஆனால் இந்த வகை minimalism shoes அணிந்து ஓடுவதற்கு தேடுகையில் எல்லா ப்ராண்ட் barefoot shoes ம் குறைந்தது 2500₹ ல் இருந்தே துவங்குவதைப் பார்த்தேன், எனக்கு flat foot என்பதால் பணத்தை விலையுயர்ந்த barefoot shoes வாங்கி  வீணாக்க மனமில்லை, எனவே decathlon சென்று எடை குறைவாக உள்ள காலணியை சோதித்து அணிந்து பார்த்து நடந்தும் ஓடியும் பார்த்த பின் இந்த grey aqua shoes வாங்கினேன்,

12" அளவுள்ள இதன் எடை 320 கிராம் தான்,  அநேகர் 8" அல்லது 9" எண் காலணி தான் வாங்குவர் அது 280 கிராம் இருக்கலாம்.

இதை to the extend உபயோகிக்கிறேன், என் விலையுயர்ந்த sports shoe எதையும் சமீப காலமாக சீண்டுவதில்லை, நான் இதை விளம்பரத்துக்கு எழுதவில்லை, 1₹ கூட இதுவரை review எழுதி சம்பாதித்ததில்லை, jog செய்யும் அன்று படம் இட்டு பதிகையில் இந்த  aqua shoes படங்களும் இடுகிறேன்.

எனக்கு flat foot, அளவு 12 ,எனக்கு ஏற்ற ஷீ கிடைப்பது குதிரைக் கொம்பு, எனக்கு அத்தனை அழகாக பொருந்திப் போனது இந்த aqua shoes, 
எனவே தட்டைப்பாதத்துடன் பொருத்தமற்ற காலணிகளுடன் ஓடி bunions ,soar இவற்றால் அவதிப்படுபவர்கள்,உடல் எடையை விரைந்து குறைக்க எண்ணுபவர்கள் ,நடக்கவோ ,ஓடவோ எண்ணுபவர்கள் இந்த காலணியை தயங்காமல் வாங்கி நடங்கள்,ஓடுங்கள், வெறுங்காலோடு தயவு செய்து இந்தியாவில் ஓடாதீர்கள், காரணம் மதுக்குப்பி  துண்டு வெளியே எடுப்பதற்குள் மிகுந்த அவஸ்தையாகிவிடும்,இது அத்தனை காற்றோட்டமானது என்பதால் வியர்வையால் கால் விரல் உரசி soar வராது, பாதங்களுக்கேற்ப விரிவடைவதால் bunions வராது, socks அணியத் தேவையில்லை, lace இல்லை, எனவே lace  கட்டத் தேவையில்லை, கவனசிதறலால் நேரம் வீணாகாது, விபத்து நேராது, ஷூவில் lace அவிழ்ந்ததால்  காலில் சிக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டு plate வைத்தவர்களை அறிவேன், தயவு செய்து புதிதாக ஓடுபவர்கள் lace ஷூ வாங்காதீர்கள், அதே போல ஜிம்மில் எடை தூக்குபவர்கள் lace shoe வாங்காதீர்கள், இது போல slip ons தான் ஓட எடை தூக்க மிகவும் ஏற்றது.

அமீரகத்தில் வசிப்பவர்கள் Al barsha park போன்ற பொது பூங்காக்களில் polyurethane track இட்டிருப்பார்கள், ரப்பர் தரைபோல மிருதுவாக இருக்கும் அங்கே வெறுங்காலில் ஓடுங்கள்.

நீரழிவு நோயாளிகளுக்கு கால் பாதத்தில் எந்த புண் வந்தாலும் ஆறாது, மிகுந்த ஆபத்தானது, அவர்கள் இந்த வகை aqua shoes பயன்படுத்துங்கள், 600₹ ல் ஒன்றும் நஷ்டமாகப்போவதில்லை, வெறுங்காலில் ஓடுபவர்கள் இணைப்பில் உள்ள இரத்த நாள சிறப்பு மருத்துவர் எழுதிய கட்டுரையை படியுங்கள், வெறுங்காலில் ஓடுவதை கைவிடுங்கள்  .

இதை decathlon சென்று வாங்குவோர் விற்பனை பிரதிநிதிகளிடம் இதை அணிந்து ஓடப்போகிறேன் என சொல்லாதீர்கள், அவர்கள் அஸ்து கொட்டி உங்கள் மனதை மாற்றி வேறு எடை மிகுந்த sports காலணிகளை வாங்க வைப்பார்கள், aqua shoes மட்டும் காட்ட சொல்லி வாங்கி நடையை கட்டுங்கள்.

அண்ணனுக்கு வாங்க காணொளி எடுத்து அனுப்பியது இங்கே இணைப்பில்.


Happy Running

“கலை வேலைப்பாடுமிக்க , தலைசிறந்த இயக்கமுறை உறுப்பு - மனிதனின் பாதங்களே!”-
லியோனார்டோ டாவின்சி . மருத்துவர் 
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)