Once upon a time in hollywood (2019), திரைப்படத்தில் "The Green Hornet" தொலைக்காட்சி சீசன் படப்பிடிப்பு காட்சி ஆய்வு

Once upon a time in hollywood (2019), திரைப்படத்தில் "The Green Hornet" தொலைக்காட்சி சீசன் படப்பிடிப்பு காட்சி உண்டு,1966-67 ABC தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் இது , இதில் புருஸ்லீ kato என்ற கதாபாத்திரம் செய்கிறார், படப்பிடிப்பு இடைவேளையில் சக கலைஞர்களிடம் புருஸ்லீ இயல்பாக பேசுகையில் நேருக்குநேர் சண்டை என வந்துவிட்டால் நான் எதிராளியை கொன்றுவிடுவேன் என வாயை விடுகிறார், உடனே கூட்டத்தில் ஒருவர் , நீங்கள் Cassius Clay (முகமது அலி) உடன் மோதினால் ? 

அது தான் நடக்காதே? , 

ஒருவேளை நடந்தால்? 

நான் Cassius Clay வை முடமாக்கிவிடுவேன் , என்கிறார் புரூஸ்லீ.

உடனே அங்கே ஆள் கூட்டத்தில் நடிகர் ரிக் டால்டன் போன்றே அழகிய costume  அணிந்து அமைதியாக அமர்ந்திருந்த stunt double  Cliff booth களுக்கென சிரிக்கிறார்.

புரூஸ்லீ , யார் நீ ? நீ  ஏன் சிரித்தாய்? என வாயைக் கிண்டுகிறார், 

நான் Cliff , ரிக் டால்டனின் stunt double என்கிறார்.

உன்னைப் பார்த்தால் ஸ்டண்ட் மேன் போல தெரியவில்லையே,நீ வசீகரத் தோற்றம் கொண்டுள்ளாயே? என்கிறார் ப்ரூஸ்லீ.

ஆமாம் அப்படித் தான் எல்லோரும் சொல்கின்றனர் என்கிறார் cliff booth.

சரி நான் சொன்னதற்கு ஏன் சிரித்தாய் ?

நான் நினைப்பது என்ன என்றால்,  
 நீ பேசிய இந்த பேச்சிற்கு உன்னை வெட்கி தலைகுனிய வைக்கலாம் தவறில்லை,
பெரிய வாயும் ,பெரிய சவடாலும்  கொண்ட சிறிய மனிதன் நீ, 
Cassius Clay வை முடமாக்க உன் போன்ற நடனக்கலைஞர்களால் முடியவே முடியாது, 
Cassius Clay அணிந்திருக்கும் உள்ளாடையில் துடைக்காத கறை மிச்சம் இருக்குமானால் , அதற்கு ஈடாகமாட்டாய் நீ, என்கிறார் cliff booth.

என்றால் வா ,ஒற்றைக்கொற்றை  மோதிப்பார்க்கலாம் என சண்டைக்கு அழைக்கிறார் புருஸ்லீ,எனக்கு உள்ள பிரச்சனை போதும், எந்த புதிய பிரச்சனையிலும் நான் இல்லை என்கிறார் cliff booth,   

தொடைதட்டி அழைக்காத குறையாக கைகலப்பு வேண்டாம், நட்புரீதியான மோதல் செய்வோம் வா என அழைக்கிறார் ப்ரூஸ்லீ, முகத்தில் தாக்காமல் யார் மூன்று முறை எதிராளியை கீழே விழவைக்கிறாரோ அவர் ஜெயித்தவர் என்கிறார்,

 cliff booth தன் டோப்பாவை கழற்றி கார் ஆன்டனாவில் மாட்டியவர்,blazer ஐ ஒயிலாக கழற்றிவிட்டு தயாராக நிற்கிறார், புருஸ்லீ காதில் அவர் உதவியாளர் கூலர்ஸ் மற்றும் சட்டையை கையில் வாங்குகையில் இவர் புகழ்பெற்ற மனிதன், கவனம் எனச் சொல்ல,எதற்கு புகழ்பெற்றவர் என புரூஸ் லீ கேட்க? தன் மனைவியை கொன்று தப்பியதில்  என்று பதிலுரைக்கிறார் உதவியாளர்,

தன் வழமையான அகவல் சப்தம் இட்டு, cliff booth மார்பின் மீது காலில் உதைத்துப் பாய்ந்து தரையில் தள்ளுகிறார்.

Cliff booth உடனே எழுந்தவர், சரியான பாடம் புகட்ட எண்ணி,மீண்டும் முயற்சி செய் என ஊக்கம் தர, இன்னும் ஆக்ரோஷமாக வழமையான அகவலுடன் பக்கவாட்டில் பாய, cliff booth விலக, புரூஸ் லீ அடுத்து நின்ற நீல வண்ண muscle car மீது பறந்து போய் விழுந்து கடுமையாக அடிபட்டுக்கொண்டவர், துடைத்து எழுகிறார், 

இப்போது இருவருக்கும்  கைகலப்பு, ஒருவரை ஒருவர் tag செய்து கிடுக்கிப்பிடி போட்டு தட்டி தாக்கி வீழ்த்த முயல்கின்றனர், 

என்ன சப்தம் எனக் கேட்டு வந்த இயக்குனரின்  மனைவி Janet, இந்த கைகலப்பின் மூன்றாம் தவணையை தடுத்து அங்கே draw ல் முடியவைக்கிறார்,

cliff booth ற்கு தன் ஆட்சேபனையையும் மீறி இந்த stunt man double வேலை தந்தமைக்காக தன் இயக்குனர் கணவர் randy ஐ கடிந்து கொண்டவள், தன் கார் கதவுகள் இப்படி நசுங்கி சேதமாகியதைப் பார்த்து cliff booth ஐ உடனே தளத்தில் இருந்து வெளியேறச் சொல்லி கத்துகிறாள்.

இந்த stunt double வாய்ப்பை நடிகர் ரிக் டால்டன் தன் நண்பன் cliff booth ற்கு இயக்குனர் randy ஐ சமாதானம் செய்து அத்தனை பாடுபட்டு வாங்கித் தந்திருப்பார், இவனை அந்தரத்தில் இருந்து குதிக்கச் சொல்லுங்கள் குதிப்பான்,கொளுத்தி விடுங்கள் அப்படி எரிவான், எந்த பிரச்சனைக்கும் போகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி சேர்த்து costume ஐ மாட்டி அமர்த்தியிருப்பார், அது இப்படி குரங்காக முடிந்திருக்கும், 

இப்போது முதல்நாள் பலத்த காற்றடித்து முறிந்து விழுந்த தன் தொலைக்காட்சி ஆன்டனாவை சரி செய்ய தன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார் நடிகர் ரிக் டால்டன்,வீட்டுக்குப் போய் கூரையேறும் அந்த சிறிய காட்சி அத்தனை அழகாக இருக்கும்,tools room சென்று gloves எடுத்து,  இடுப்பில் தனித்துவமான இரண்டு பியர் கேன் வைக்கக்கூடிய தடித்த தோலால் செய்த belt அணிந்து குரங்கு போல இரண்டு தாவு தாவி கூரை அடைந்து சட்டையை கழற்றுவார், அண்டை வீட்டில் வசிக்கும் நடிகை sharon tate ரெகார்ட் மாற்றி பாடலை ஒலிக்க விட்டதை ரசித்தபடியே சிகரெட்டை பற்றவைத்து இழுப்பார் cliff booth , 

ப்ரூஸ்லீ வரும் இக்காட்சிகள் எதுவும் கோர்வையாக வராமல் cliff booth அழகாக கூரையேறி ஆன்டனா சரிசெய்கையில் நினைத்துப் பார்க்கையில் தான் காட்சியாக விரியும். 

மேலும் 
Once upon a time in hollywood

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)