மகாநதி | எங்கேயோ திக்கு திசை காணாத | மகாநதி | 1994 | கமல்ஹாசன்https://youtu.be/Ze-VovuJh7I

மகாநதி திரைப்படத்தின் தமிழ் வடிவ பாடல்கள் அனைத்தும் கவிஞர் வாலி எழுதினார்,பிறர்வாடப் பல செயல்கள் கவிதை  மட்டும் மகாகவி பாரதி எழுதியது,  

எத்தனை வலி தோய்ந்த சக்தி மிகுந்த வரிகள் இவை, இப்படத்தை சோகப் படம் என்று பார்க்காமல் தவிர்த்து விட்டவர்களை அறிவேன், இது மனதை புடம் போடுகிற படைப்பு, அனைவரும் பார்க்க வேண்டும், கண்ணீர் விட்டு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். இந்த எங்கேயோ திக்கு திசை பாடலின் prelude பற்றி தனிப்பதிவாக இட்டுள்ளேன், பல்லவி சரணத்தில் இரண்டு வேற்று மொழிப் பாடல்களில் கங்கையையும் காவிரியையும் சங்கமிக்க வைத்த வியத்தகு சாதனை இது.

படகில் போகையில் துவங்கும் மாதங்கி தாரா ஹோ மா பாடல் நிறைவு பெற்றதும் அங்கு ஹவ்ரா பாலத்தின் மீது செல்லும் ரயிலை மகள் காவேரி , கிருஷ்ணாவுக்கு கைகாட்டுகிறாள், அவள் சோனாகாச்சி வந்த பின் பார்க்கும் முதல் வெளியுலகம்,  பார்க்கும் முதல் ரயில், இன்னும் மனதளவில் குதூகலத்துடன் தந்தை கிருஷ்ணாவிடம் காட்டுகிறாள் , திரு நாகேஸ்வரத்தில் கிருஷ்ணா பார்க்கும் பாசெஞ்சர் ரயில் நமக்குள் மகிழ்ச்சியை தோற்றுவிக்கும், சென்னை மத்திய சிறையில் பார்க்கும் local ரயில் பிரிவினைத் துயரைச் சொல்லும்,   இந்த கல்கத்தா ரயில் நம்பிக்கை ஒளியைச் சொல்கிறது.

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
எம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணாற நானும் காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

இப்பாடலில் எடிட்டர் N. P. Satish ஆற்று நீருக்கடியில் மூச்சடக்கி  சுழன்று நீந்தும் கிருஷ்ணாவைக் காட்டியவர் , அடுத்த காட்சியில் சீட்டுக்கம்பெனியில் முதலீடு செய்த மக்கள் கிருஷ்ணாவை அதே போல சுழற்றி பந்தாடுவதை தொகுத்திருக்கிறார் Technical brilliance editing .

 நம்மூரில் 1994 ஆம் ஆண்டு மகாநதி திரைப்படத்தை ஊன்றிப் பார்த்த யாரும் 1996 ல் புற்றீசலாக பரவிய தேவி கோல்ட் ஹவுஸ், ரமேஷ்கார்ஸ், PTBF, RBF  போன்ற நிதி நிறுவனங்களில் பணத்தை முடக்கியிருக்க மாட்டார்கள், கமல்ஹாசன் ஒரு தீர்க்கதரிசி.

பாடலின் வங்காள மொழி prelude இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159635424461340&id=750161339

#மகாநதி,#கமல்ஹாசன்,#இசைஞானி, #கங்கை, #C_Ashwath, #Jaanapada,#Baul_sangeet,#MS_பிரபு_DOP,#NP_Satish_editor


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (147) சமூகம் (107) தமிழ் சினிமா (66) மலையாளம் (59) கே.பாலசந்தர் (46) கமல்ஹாசன் (30) சினிமா (28) உலக சினிமா (24) தமிழ்சினிமா (22) விமர்சனம் (22) இசைஞானி (21) ஃப்ராடு (17) உலக சினிமா பார்வை (16) சினிமா விமர்சனம் (15) திரைப்படம் (12) M.T.வாசுதேவன் நாயர் (11) மோகன்லால் (10) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலிவுட் (8) அயல் சினிமா (7) ஸ்ரீவித்யா (7) ஹாலிவுட் (7) உலகசினிமா பார்வை (6) சுஜாதா (6) நூல் அறிமுகம் (6) ஃபஹாத் ஃபாஸில் (5) கவிஞர் கண்ணதாசன் (5) ஜெயகாந்தன் (5) நட்பு (5) மதுரை (5) மோகன் லால் (5) ரஜினிகாந்த் (5) அஞ்சலி (4) ஆக்கம் (4) இந்திய சினிமா (4) இனப்படுகொலை (4) இலக்கியம் (4) ஐவி சஸி (4) ஒளிப்பதிவு (4) சாரு நிவேதிதா (4) சுஹாசினி (4) சென்னை (4) டார்க் ஹ்யூமர் (4) தப்புத் தாளங்கள் (4) திலகன் (4) பத்மராஜன் (4) பரதன் (4) பெங்காலி சினிமா (4) பேரறிவாளன் (4) மம்மூட்டி (4) லால் (4) Stories that stir (3) அஜய் தேவ்கன் (3) அடூர் கோபாலகிருஷ்ணன் (3) அனுராக் காஷ்யப் (3) இசை (3) இர்ஃபான் கான் (3) கரமன ஜனார்தனன் நாயர் (3) குறும்படம் (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) ஜலஜா (3) ஜெயமோகன் (3) ஜெயராம் (3) ஜெய்கணேஷ் (3) தமிழ் (3) தாசி (3) தாஸேட்டா (3) திரைவிமர்சனம் (3) நவாஸுதீன் சித்திக்கி (3) நியோ ரியாலிசம் (3) நெடுமுடிவேணு (3) பரத்கோபி (3) பாரதியார் (3) பாரதிராஜா (3) பாலு மகேந்திரா (3) மலையாளம (3) முரளி (3) மைக்கேல் மதன காமராஜன் (3) யேசுதாஸ் (3) லோஹிததாஸ் (3) வாலி (3) விருமாண்டி (3) வில்கானுண்டு ஸ்வப்னங்கள் (3) ஷோபா (3) Aleksei Balabanov (2) G.அரவிந்தன் (2) KG.George (2) M.G.சோமன் (2) R.D.பர்மன் (2) Volker Schlöndorff (2) Yorgos Lanthimos (2) hollywood (2) ஃப்ரென்சு சினிமா (2) அசோகன் (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) அபூர்வ ராகங்கள் (2) அர்ச்சனா (2) அழகன் (2) அவள் அப்படித்தான் (2) அவள் ஒரு தொடர்கதை (2) ஆமென் (2) ஆஸ்திரிய சினிமா (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலக (2) உலகம் (2) எம் எஸ் வி (2) எம்ஜியார் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) எல்லீஸ்R.டங்கன் (2) எழுத்தாளர் (2) ஏ.பி.நாகராஜன் (2) ஏக் துஜே கேலியே (2) ஓவியம் (2) ஔசப்பச்சன் (2) கட்டுமானம் (2) கவிதாலயா (2) காடு (2) காதோடு காதோரம் (2) கேட் (2) சதீஷ் மன்வார் (2) சத்யன் அந்திக்காடு (2) சத்யராஜ் (2) சமூக சேவை (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சாரதா (2) சிந்தனை (2) சென்னை விமான நிலையம் (2) சேரன் (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜான்சன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) தந்தை பாசம் (2) தன்மாத்ரா (2) தாதுமணல் திருட்டு (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தெலுங்கு (2) தொடர் பதிவு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிழல் நிஜமாகிறது (2) நீதிபதி (2) பதிவுலகம் (2) பத்லாபூர் (2) பாலகுமாரன் (2) பி.பத்மராஜன் (2) புத்தக விமர்சனம் (2) புன்னகை மன்னன் (2) மகாநதி (2) மக்கள் முதல்வர் (2) மது (2) மன்ஸில் (2) மம்முட்டி (2) மரண தண்டனை (2) மரோசரித்ரா (2) மலேசியா வாசுதேவன் (2) மின்சாரம் (2) மீரா நாயர் (2) மோகன் (2) மோசடி (2) மோடி (2) மோனிஷா (2) ரஜினி (2) ராஜேஷ் கண்ணா (2) ராஜ்கபூர் (2) ரிசெஷன் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரேகா (2) லடாக் (2) லதா மங்கேஷ்கர் (2) லாரி பேக்கர் (2) லோ காஸ்ட் ஹவுஸிங் (2) லோஹி (2) வயலின் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) வொர்க்கிங்மேன்ஸ் டெத் (2) ஷோபனா (2) ஸ்ரீதர் (2) ஹரிஹரன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) ஹேமமாலினி (2) 127 hours (1) 127 ஹவர்ஸ் (1) 18 வருடங்கள் (1) 1996 (1) 2001 (1) 3 Deewarein (1) 625001 (1) B.S.லோகநாத் (1) BJP (1) BRILLIANT WORLD ECONOMICS (1) D. Udaya Kumar (1) D.உதயகுமார் (1) David Lynch (1) Downfall (1) Dubai (1) EA special offer (1) Evidam Swargamanu (1) Frozen (1) Gabhricha Paus (1) Hazaaron Khwaishein Aisi (1) Hubert Nienhoff (1) JOKES (1) Jeg er din (1) K.E.ஞானவேல் ராஜா (1) K.N.ஸ்ரீநிவாசன் (1) LAUGHTER (1) LP (1) LPG மானியம் (1) La mer à l'aube (1) Love in the Time of Cholera (1) M (1) M.B.சீனிவாசன் (1) M.ரத்னகுமார் (1) Madras (1) Mamukkoya (1) Morphine (1) Mulholland Dr. (1) P.சுசீலா (1) PS நிவாஸ் (1) Pu-239 (1) R.N.நாகராஜராவ் (1) RECESSION JOKES (1) Scott Z. Burns (1) Snow Globe in Films (1) Straw dogs (1) Sustainable Architecture (1) Tata (1) The Killing of a Sacred Deer (1) The Messenger (1) The Vanilla pudding Robbery (1) There is always a better way (1) Tin Drum (1) V.K.பவித்ரன் (1) VAMPIRE IN THE TAXI (1) WHAT GOES AROUND COMES AROUND (1) Which Annie Gives It Those Ones (1) Woody Harrelson (1) Y.விஜயா (1) accent (1) air conditioner (1) airstrip (1) andrzej wajda (1) architect (1) bail sangeet (1) beautiful kate (1) break away bottles (1) bsplayer (1) c.ashwath (1) c.aswath (1) cameo (1) cargo200 (1) cellphone (1) cheap buggers (1) chennai (1) cinema (1) cinema of spain (1) comedy (1) contemporary (1) courage (1) death of bhudha (1) disgrace (1) dustin hoffman (1) elephant (1) english (1) express avenue special (1) fandry (1) film (1) flight crash (1) francois-ozon (1) frozen river (1) funny (1) glycodyn (1) hard candy (1) holy smoke (1) independent cinema (1) irreversible (1) jet airways dxb to maa (1) john malkovich (1) kate (1) knock out. (1) kutty srank (1) landing (1) madurai (1) me (1) mizoram (1) mudhumalai (1) nagaraj manjule (1) new rupee symbol (1) nva (1) overshoot.signal (1) pedophile (1) poor (1) recession (1) reckless (1) rog (1) sairat (1) shekoferral (1) signal (1) south africa (1) thangam theatre (1) uncredited work / பெயர் வெளியில் தெரியாத உழைப்பு (1) v.குமார் (1) words (1) world cinema (1) young adam (1) ziona chana (1) ஃபன்றி (1) ஃபார்கோ (1) ஃபெர்ரோ சிமெண்ட் (1) ஃபெஸ்டென் (1) ஃப்ரொஸன் ரிவர் (1) அகோன்டுக் (1) அக்னிசாட்சி (1) அச்சமில்லை அச்சமில்லை (1) அச்சுக்கலை (1) அஜ்னபி (1) அஞ்சலி மேனன் (1) அடுத்தாத்து ஆல்பட் (1) அணுசக்தி வேண்டாம் (1) அண்ணா பல்கலைக்கழகம் (1) அண்ணே அண்ணே (1) அதர்வா (1) அதிகாரபிச்சை (1) அதிகாரிகள் (1) அனந்து (1) அனில் சேட்டர்ஜி (1) அனுபவ விஞ்ஞானம் (1) அனுமந்து (1) அபய் தியோல் (1) அபிஷேக் வர்மன் (1) அபு (1) அபுர் பாஞ்சாலி (1) அபூர்வமான படைப்பு (1) அப்பாவி குழந்தைகள் (1) அமிதாப் பச்சன் (1) அமிர்தா ஆச்சார்யா (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அம்மா (1) அம்ஷன்குமார் (1) அரசியல்வாதி (1) அரசுடைமை (1) அரவிந்த ஆசிரமம் (1) அரவிந்த்ஸ்வாமி (1) அருந்ததி ராய் (1) அர்ஜுன் கபூர் (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அற்புதம்மாள் (1) அலியாபட் (1) அலெக்ஸி பாலபனவ் (1) அழகி (1) அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1) அழியாத கோலங்கள் (1) அவர்கள் (1) அஷ்வின்குமார் (1) ஆக்ரோஷ் (1) ஆசிஃப் அலி (1) ஆசை அறுபது நாள் (1) ஆசை வெட்கம் அறியாது (1) ஆடவல்லு மிக ஜோஹார்லு (1) ஆடவல்லு மீகு ஜோஹார்லு (1) ஆடியோ கேஸட் (1) ஆடுகளம் (1) ஆணிகள்.பெங்களூரு (1) ஆதித்ய பிர்லா (1) ஆந்திரா காவல்துறை (1) ஆப்பிள் (1) ஆமிர்கான் (1) ஆராதனா (1) ஆரோவில் (1) ஆர்.ஆர்.சந்திரன் (1) ஆர்கானிக் விவசாயம் (1) ஆர்க்கறியாம் (1) ஆர்க்கிடெக்ட் (1) ஆறாம் ஜார்ஜ் (1) ஆற்காடு வீராசாமி (1) ஆலந்தூர் மெட்ரோ (1) ஆலோலம் பீலிக்காவடி சேலில் (1) ஆளவந்தான் (1) ஆஷிஷ் .ஆர்.ஷுக்லா (1) ஆஷிஷ் சதுர்வேதி (1) ஆஸ்திரேலிய சினிமா (1) ஆஸ்திரேலியா (1) இங்கிலாந்து (1) இசை வெள்ளாளர் (1) இசைஞானிகாவேரி (1) இஞ்சி இடுப்பழகி (1) இண்டிபெண்டண்ட் வகை படம் (1) இதன் பெயரும் கொலை (1) இது நம்ம ஆளு (1) இந்தோநேசியா (1) இன அழிப்பு (1) இன்செஸ்ட் (1) இன்சைட் லூவின் டேவிஸ் (1) இன்ஸெஸ்ட் (1) இன்ஸ்பிரேஷன் (1) இயக்குனர் ஆர்.சி.சக்தி (1) இயக்குனர் சாந்தகுமார் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் மௌலி (1) இயக்குனர் ரா.சாரங்கன் (1) இரகள் (1) இரானிய சினிமா (1) இல்லறத் திருட்டு (1) இளமை ஊஞ்சலாடுகிறது (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) ஈழம் (1) ஈவிடம் ஸவர்கமானு (1) உக்ரைன் (1) உணர்ச்சிகள் (1) உதிரிப் பூக்கள் (1) உத்தரம் (1) உத்பல் தத் (1) உன்னால் முடியும் தம்பி (1) உறவாடும் நெஞ்சம் (1) உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் (1) ஊரடங்கு (1) ஊழல் (1) (1) எட்டாக்கனி (1) எண்டோசல்ஃபான் (1) எதிரொலி (1) எந்திரன் (1) என் உயிர் தோழன் (1) என்னருமை சீசர் (1) என்னை அறிந்தால் (1) என்றாவது ஒரு நாள் (1) எமிலி ப்ரவ்னிங் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எலிப்பத்தாயம் (1) எல்லாம் பிரபு (1) எழுத்தாளர் சுஜாதா (1) எழுவர் விடுதலை — அறமும் அரசியலும் (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) எஸ்தப்பன் (1) எஸ்ரா (1) ஏ.வின்செண்ட் (1) ஏசி (1) ஏற்றதாழ்வு (1) ஏழாம் உலகம் (1) ஐ ஆம் சாம் (1) ஐபேட் (1) ஐயம் யுவர்ஸ் (1) ஒபாமா (1) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1) ஒரு வடக்கன் வீரகதா (1) ஒரு விரல் கிருஷ்ணாராவ் (1) ஒருவீடு இரு வாசல் (1) ஒளிப்பதிவாளர் ராது கர்மாகர் (1) ஓநாயுமாட்டுக்குட்டியும் (1) ஓம்புரி (1) ஓரிடத்தொரு பயில்வான் (1) ஓரிடத்தோர் பயில்வான் (1) ஓவியர் இளையராஜா (1) கஃபூர்கா தோஸ்த் (1) கங்கை (1) கங்கை அமரன் (1) கடலுக்கு அப்பால் (1) கடலோடி (1) கடலோர கவிதைகள் (1) கடல் அரிப்பு (1) கடவுச்சீட்டு (1) கட்டிடக்கலை (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கணேஷ் (1) கணேஷ் வசந்த் (1) கணேஷ்-குமரேஷ் (1) கண் பார்வை குறை நீக்க பயிற்சி (1) கதை (1) கத்திபாரா (1) கபாலி (1) கம்யூனிஸ்ட் (1) கருத்த லெப்பை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) கலக்கல் காமெடிகள் -சிரிக்கலாம் வாங்க .. (1) கலைஞர்கள் (1) கல்கி (1) கல்யாண அகதிகள் (1) களவாணி (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காட்டின் (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) காப்பி (1) காப்ரிஸ்சா பாவூஸ் (1) காயத்ரி (1) காய்கறித் தோட்டம் (1) காருண்யம் (1) கார் லைசென்சு (1) கார்த்தி (1) கார்மெக் மெக்கார்த்தி (1) கால்சியம் கார்பைட் (1) காவல்துறை (1) காவியத்தலைவன் (1) காவிரி (1) காஸ்டா கவ்ராஸ் (1) கிண்டி (1) கிண்டி கத்திபாரா மேம்பாலம் (1) கிரண் ராவ் (1) கிரீடம் (1) கில்லர் ஜோ (1) கீதாஞ்சலி (1) கீரனூர் ஜாகிர் ராஜா (1) கீழேறி அச்சு (1) குடிநீர் (1) குடிநோய் (1) குடிப்பழக்கம் (1) குடும்ப விளக்கு (1) குட்டி ஸ்ராங்க் (1) குத்துச் சண்டை (1) குன்ஹா (1) குமா (1) குமாஸ்தாவின் மகள் (1) குறுக்கன்டெ கல்யாணம் (1) கெட்ட யூதர் (1) கெரில்லா (1) கே (1) கே.எஸ்.ஜெயலட்சுமி (1) கே.கே. (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கேகே மேனன் (1) கேட் வின்ஸ்லெட் (1) கேரளா கஃபே (1) கேரளா நாய்கள் படுகொலை (1) கை தென்னவன் (1) கையில காசு வாயில தோச (1) கொக்கரக்கோ (1) கொசுத்தொல்லை (1) கொடூரம் (1) கொலின் ஃபர்த் (1) கொலை (1) கோஸ்ட்ஸ் (1) கௌதம் கோஷ் (1) கௌரவக் கொலை (1) கௌரவ் (1) க்ரிஸ்டோஃபர் வால்ட்ஸ் (1) க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (1) க்ளோவர் லீஃப் (1) க்வெண்டின் (1) சகாயம் (1) சங்கரராமன் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சஞ்சய் கான் (1) சண்டிகர் (1) சண்டே இண்டியன் (1) சத்மா (1) சத்யா (1) சந்திரலேகா (1) சந்தை (1) சந்தோஷ் சிவன் (1) சனிக்கிழமையும் சீரியல் (1) சன் டிவி (1) சன் டீவி (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சமச்சீர் கல்வி (1) சமஸ் (1) சம்சாரா (1) சம்பத் (1) சரிதா தேவி (1) சற்குணம் (1) சவுக்கு (1) சவுண்டி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாந்தாராம்.தரகர் (1) சாயபு (1) சாய் வித் சித்ரா (1) சி.சு.செல்லப்பா (1) சிகரம் தொடு (1) சிக்கனம் (1) சிங்களன் (1) சிட்டி லைட்ஸ் (1) சிதம்பரம் (1) சித்திக் (1) சித்ரா (1) சித்ரா லட்சுமணன் (1) சித்ராங்கதா சிங் (1) சிந்து பைரவி (1) சினிமாவில் ஸ்நோ க்ளோப்கள் (1) சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவகுமார் (1) சிவாஜி (1) சீசர் (1) சீட்டிங் (1) சீனிவாசன் (1) சீமா பிஸ்வாஸ் (1) சீர்திருத்த திருமணம் (1) சுகர்டோ (1) சுஜாதாவின் சிறுகதைகள் (1) சுதா சிந்தூர் (1) சுதிர் பேனர்ஜி (1) சுதிர் மிஷ்ரா (1) சுந்தர் ராஜ் (1) சுபர்ணரேகா (1) சுபா (1) சுவாதி (1) சூரிய சக்தி (1) செங்கோல் (1) சென்னை சட்டசபை (1) சென்னை தினம் (1) சென்னை மெட்ரோ (1) சென்னை-600043 (1) செம்பருத்தி (1) செம்மரம் (1) செயின் அறுப்பு (1) செல்போன் (1) செழியன் (1) சொந்தவீடு (1) சோகம் (1) சோனாகாச்சி (1) சோனியா (1) சோலார் பேனல் (1) சௌபர்ணிகாம்ருத வீஷிகள் பாடும் (1) ஜன ஆரண்யா (1) ஜனசக்தி (1) ஜப்யா (1) ஜல்சாகர் (1) ஜல்லிக்கட்டு (1) ஜஸ்ட் வாக்கிங் (1) ஜாதவ் பயேங் (1) ஜானகி (1) ஜாய் மேத்யூ (1) ஜி.வி.பிரகாஷ்குமார் (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜீன்ஸ் (1) ஜீவகாருண்யம் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெகதி (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெயசுதா (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜெயலலிதா (1) ஜெயேந்திரன் (1) ஜேவியர் பர்டம் (1) ஜோஜி (1) டயர் மாஃபியா (1) டரியோ மரியனல்லி (1) டாக்டர் சவரிமுத்து (1) டாக்மி 95 (1) டாடா (1) டாட்டா (1) டான் லீவி (1) டார்க் காமெடி (1) டி.எஸ்.ராகவேந்தர் (1) டின் ட்ரம் (1) டிம் பர்டன் (1) டிம் ராப்பின்ஸ் (1) டிம்பிள் கபாடியா (1) டீசல் (1) டெக்ஸாஸ் (1) டெங்கு (1) டெல்லி கணேஷ் (1) டெல்லி பெல்லி (1) டேனியல் க்ரேக் (1) டைகர் மேமன் (1) ட்ஜான்கோ அன்செயிண்ட் (1) ட்ராஃபிக் ராமசாமி (1) ட்ரெடில் ஜெயகாந்தன் (1) த கவுன்சிலர்.ரிட்லி ஸ்காட் (1) த செலிப்ரேஷன் (1) த ஜாப்பனீஸ் வைஃப் (1) த பியானிஸ்ட் (1) த ரீடர் (1) த ரீடர்.உலக சினிமாபார்வை (1) தக்‌ஷிணாமூர்த்தி சுவாமிகள் (1) தங்கம் தியேட்டர் (1) தங்கம் திரையரஙம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) தண்ணீர் தண்ணீர் (1) தந்தை பெரியார் (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) தனுஷ் (1) தப்பிட தாளா (1) தமிழின் 100 சிறுகதைகள் (1) தரம் (1) தருண் தேஜ்பால் (1) தர்பார் (1) தலப்பாவு (1) தலைக்கவசம் (1) தலைமுறைகள் (1) தள்ளுவண்டி (1) தவமாய் தவமிருந்து (1) தாது மணல் (1) தானம் வந்த மாட்டை (1) தாம்பரம் சானட்டோரியம் (1) தாயகம் சென்று வந்தேன் (1) தாய்க்கு பின் தாரம் (1) தாலி (1) தாளம் போடுவது எப்படி (1) திருட்டு விசிடி (1) திருமலை நாயக்கர் மஹால் (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... (1) திருவனந்தபுரம் லாட்ஜ் (1) திரைக்கு வராமல் போன படம் K.ராஜேஷ்வர் (1) தில்லானா மோகனாம்பாள் (1) தில்லி (1) திவ்யா தத்தா (1) தீதி கான்ட்ராக்டர் (1) தீபா மேத்தா (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துபாய் (1) துருக்கி சினிமா (1) துஹ்யா தர்மா கோன்சா ?உலகசினிமா பார்வை (1) தூக்கு தண்டனை (1) தூண்டில் மீன் (1) தூவானத்தும்பிகள் (1) தெய்வத்திருமகன் (1) தெரு நாய் (1) தேகம் (1) தேவராகம் (1) தேவராஜ் மோகன் (1) தேவர் மகன் (1) தேவி கலா (1) தேவி தியேட்டர் (1) தேவி பாலா (1) தேவி பேரடைஸ் (1) தேவ் பெனகல் (1) தோசைமாவு (1) தோபி காட் (1) தோழர் (1) நகக்‌ஷதங்கல் (1) நகர வடிவமைப்பு (1) நடிகர் நந்தகுமார் (1) நடிகர் நாசர் (1) நடிப்பு (1) நடுவர்கள் (1) நண்டு (1) நண்டு திரைப்படம் (1) நந்திதா தாஸ் (1) நன்றி (1) நம்ரதா கி சாகர் (1) நரசிம்மபாரதி (1) நரபலி (1) நல்லவனுக்கு நல்லவன் (1) நவீன இலக்கியம் (1) நாகேஷ் (1) நாகேஷ் குக்குனூர் (1) நாக் அவுட் (1) நாசா விஞ்ஞானி ஸ்ரீதர் (1) நாஜி (1) நாடகம் (1) நாதஸ்வரம் (1) நானும் ஆகறேன் ஒரு சேல்ஸ் ரெப்பு (1) நான் ஒரு பொன்னோவியம் (1) நாயகன் (1) நாயர் சாதி (1) நார்வே சினிமா (1) நாளை மற்றுமொரு நாளே (1) நாவல் (1) நிம்போமேனியாக் வால்யூம்-1 (1) நியாம்கிரி (1) நியோ நுவார் (1) நிலக்கரி (1) நீதி (1) நீதிபதி குமாரசாமி (1) நீர் நிலம் வனம் (1) நீல.பத்மநாபன் (1) நீலத்தாமரா (1) நீலி (1) நுவார் (1) நூல்வேலி (1) நேக் சந்த் ஸெய்னி (1) நேற்று வரைந்த டால்மேஷன் நாய் (1) நையாண்டி (1) நொச்சிச் செடி (1) ப.சிங்காரம் (1) பசுக்கள் (1) பசுமை வீடுகள் (1) பஞ்சம தா (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பட்டாணி (1) பட்டினப்பிரவேசம் (1) பதேர் பாஞ்சாலி (1) பந்தனம் (1) பப்பேட்டா (1) பரதம் (1) பரதேசி (1) பரப்பன அக்ரஹாரா (1) பரவை முனியம்மா (1) பராமரிப்பு (1) பருவராகம் (1) பரேமலோகம் (1) பரோபஆரம் (1) பர்மா பஜார் (1) பறக்கும் குதிரை (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பல்லாவரம் சந்தை (1) பழையனூர் நீலி (1) பஸ் எரிப்பு (1) பா.இரஞ்சித் (1) பா.ரஞ்சித் (1) பாகுபலி (1) பாக்யராஜ் (1) பாக்ஸ்டர் (1) பாண்டி பஜார் (1) பாண்டிட் க்வீன் (1) பான் நலின் (1) பான்பராக் (1) பாபு ஜகஜீவன்ராம் (1) பாம்பே டாக்கி (1) பாரதம் (1) பாரதி மணி கட்டுரைகள் (1) பாரதிதாசன் (1) பாரிஸ் (1) பார்வதி (1) பாலஸ்தீனம் (1) பாலா (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பி.ஏ.பாஸ் (1) பி.நர்சிங்கராவ் (1) பிக் ஃபிஷ் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பிஜேபி (1) பிரமீளா ஜோஷி (1) பிறவி (1) பீடோஃபீல் (1) பீம்சென் ஜோஷி (1) புத்தரி்ன் இறப்பு (1) புத்தர் (1) புயலிலே ஒரு தோணி (1) புலமைப்பித்தன் (1) புல் டெர்ரியர் (1) புல்லுருவி (1) புளித்த மாவு (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெட்டி ப்ளூ (1) பெட்ரோல் (1) பெனடிக்ட் ஜெபகுமார் (1) பென் ஃபாஸ்டர் (1) பென் கிங்ஸ்லி (1) பெருமாள்முருகன் (1) பெருவழியம்பலம் (1) பெல்ஜிய சினிமா (1) பேக்ஸ்டர் (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேப்பர் கப் பயங்கரம் (1) பேரழிவு (1) பைரஸி (1) பொக்கிஷம் (1) பொன்முடி (1) பொய் பித்தலாட்டம் (1) போபால் (1) போபால் ப்ரேயர் ஃபார் ரெயின் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலி கௌரவம் (1) போலீஸ் (1) ப்யூட்டிஃபுல் கேட் (1) ப்ரதித்வந்தி (1) ப்ரபாஸ் (1) ப்ராஞ்சியெட்டன் அண்ட் த செயிண்ட் (1) ப்ராட்பிட் (1) ப்ரித்விராஜ் (1) ப்ரியங்கா (1) ப்ரியதர்ஷன் (1) ப்ரேக் அவே பாட்டில்கள் (1) ப்ளட் சிம்பிள் (1) ப்ளாக் ஃப்ரைடே (1) ப்ளெஸ்ஸி (1) மகாகவி (1) மகேந்திரன் (1) மக்கள் உயிர் (1) மஞ்சாடிகுரு (1) மஞ்சுளா (1) மணிமாலா (1) மதுஅடிமை (1) மதுபால் (1) மதுவிலக்கு (1) மத்தியப்பிரதேசம் (1) மன ஊனம் (1) மனதில் உறுதி வேண்டும் (1) மனமுறிவு (1) மனேகா (1) மன்மதலீலை (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மறுமணம் (1) மலேரியா (1) மல்ஹால்லண்ட் ட்ரைவ் (1) மஹேஷ் பட் (1) மாணவர்களின் குடிப்பழக்கம் (1) மாதவி (1) மாதுரி தேவி (1) மாதொருபாகன் (1) மாத்தி யோசி (1) மாநகரப் பேருந்து (1) மானியம் (1) மாப்ளமார் (1) மாமுக்கோயா (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மார்க் ஃபாஸ்டர் (1) மார்டின் ஷீன் (1) மார்டின் ஸ்கார்ஸேஸி (1) மாற்று சினிமா (1) மாலாசின்ஹா (1) மாவுக்கடை (1) மாஸ்கோவின் காவேரி (1) மாஸ்டர்பீஸ் (1) மிட்நைட்ஸ் சில்ட்ரன் (1) மின்புத்தகம் (1) மின்வெட்டு (1) மிருகவதை (1) மிஷ்கின் (1) மிஸ்டிக் ரிவர் (1) மீனவர் படுகொலை (1) மீரா (1) முகநூல் (1) முகலிவாக்கம் (1) முதலை (1) முதல்வர் (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) மூன்றாம் பிறை (1) மூன்றுமுடிச்சு (1) மூளைச்சாவு (1) மெகா சீரியல் (1) மெட்ராஸ் (1) மெட்ரோ மனிலா (1) மெத்தனம் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மேக்னா ராஜ் (1) மேனகா காந்தி (1) மேன்சன்ஸ் ஃபேமிலி (1) மைனர் குஞ்சு (1) மோனிகா பெலுச்சி (1) மோர்பாளையம் (1) மௌசமி சேட்டர்ஜி (1) மௌனகுரு (1) யாகூப் மேமன் (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரங் ரஸியா (1) ரதிநிர்வேதம் (1) ரமண ஆரம் (1) ரமணி (1) ரமேஷ் அரவிந்த் (1) ரவிவர்மன் (1) ரவீந்திரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ரஸ்ட் அண்ட் போன் (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராக் கார்டன் (1) ராஜன் காக்கநாடன் (1) ராஜஸ்தான் (1) ராஜீவ் (1) ராஜேஷ் (1) ராஜ் டிவி (1) ராஜ் மவுலி (1) ராஜ்கிரண் (1) ராஜ்குமார் ராவ் (1) ராஜ்பப்பர் (1) ராட் ட்ராப் பாண்ட்.கட்டுமானம் (1) ராணா (1) ராதா (1) ராதாரவி (1) ராதிகா ஆப்தே (1) ராபர்ட் வதேரா (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிக்‌ஷாகாரன் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிம்ஜிம் கிரே ஸாவன் (1) ரிவெஞ்ச் போர்ன் (1) ரிஷிகபூர் (1) ரீனோ ஸீஸன் (1) ரூபா (1) ரூபாய் குறியீடு (1) ரெட் ஒயின் (1) ரெட் டாக் (1) ரெயின்கோட் (1) ரேபிஸ் (1) ரோட் டு லடாக் (1) ரோட்.மூவி (1) ரோமன் பொலன்ஸ்கி (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லத்திகா (1) லாக்டவுன் (1) லிட்டில் டெரரிஸ்ட் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லெனின் ராஜேந்திரன் (1) லெப்பை (1) லைவ் ரெகார்டிங் (1) வசந்தபாலன் (1) வசந்தம் வரும் (1) வசந்த் (1) வடிவமைப்பு (1) வன அழிப்பு (1) வனவாசம் (1) வயிற்றில் மெழுகு தேக்கம் (1) வயிற்றுவலி (1) வரத்தன் (1) வாடிவாசல் (1) வாட்டர் (1) வாட்டர் கேன் (1) வாட்டர்மார்க் (1) வாணிஜெயராம் (1) வாழ்க வளர்க (1) வி.குமார் (1) விக்ரம் பிரபு (1) விசாகப்பட்டினம் (1) விசாரணை (1) விசுவையர்.மன்மதலீலை (1) விஜய் டிவி (1) விஜய்காந்த் (1) விடுமுறை (1) விதவை (1) வினீத (1) விபத்து (1) விமல் (1) விமான சேவை (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வியாதி (1) வியாபம் (1) வியூகம் (1) விலங்குகளுக்கான பாலங்கள் (1) விலங்குகள் (1) விவேக் (1) விஷவாயு (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வீடியோ ப்ளேயர் (1) வீடு (1) வூடி ஹாரல்சன் (1) வெற்றி மாறன் (1) வெற்றிமாறன் (1) வெள்ளிக்கிழமை சந்தை (1) வேணு (1) வேதாந்தா (1) வேலைக்காரன் (1) வேலையில்லா பட்டதாரி (1) வேல்ராஜ் (1) வைகுண்டராஜன் (1) வைக்கம் முகமது பஷீர் (1) வைரம் கிருஷ்ணமூர்த்தி (1) ஷங்கர் (1) ஷட்டர் (1) ஷரோன் டேட் (1) ஷர்மிளா (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷார்ட்ஸ் (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஷ்யாம் (1) ஸக்காரியாயுடே கர்ப்பிணிகள் (1) ஸைராத் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ட்ரா டாக்ஸ் (1) ஸ்ரீதேவி (1) ஸ்ரீப்ரியா (1) ஸ்ரீமித்.N (1) ஸ்ரீராகவேந்திரர் (1) ஸ்லீப்பிங் ப்யூட்டி (1) ஸ்வபானம் (1) ஸ்விம்மிங் பூல் (1) ஸ்வேதா த்ரிபாதி (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹம்சலேகா (1) ஹரிஹரசுப்ரமணியம் (1) ஹல்லாபோல் (1) ஹஸரான் கவாய்ஷெய்ன் அய்ஸி (1) ஹாரர் (1) ஹிட்லர் (1) ஹீரோஸ் (1) ஹெய்ல் ஸீஸர் (1) ஹெல்மெட் (1) ஹேமா சவுத்ரி (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)