மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கார் சாகசம்

நடிகர் கமல்ஹாசன் மிகச் சிறந்த car enthusiast,  நம் நாட்டில் யாரையும் விட அவர் தலைசிறந்த car enthusiast என அறுதியிட்டு கூறலாம்.

ஒரு காரை எப்படி stunt காட்சியில் நுட்பமாக to the extent பயன்படுத்த வேண்டும் என்று அவரைப்போல திட்டமிட்டு பயன்படுத்தியவர்கள் இந்திய சினிமாவில் யாரும் இலர்.

உதாரணம் இந்த கார் பாருங்கள் இது 1974 Ford Granada Mk. I GXL (3 Litre) இது அமெரிக்காவில் போலீஸ் patrol ற்கு அப்படி பயன்படுத்தப்பட்ட கார், திருடர்களை துரத்திப் பிடிக்கவும், ஆபத்தான சாகசங்களுக்கும் பெயரெடுத்த கார் இது, TN09 1990 என்ற பதிவு எண் கொண்ட இந்த கார் மதனுடையது, 

பெங்களூர் செல்கையில் காரின் ப்ரேக் லைனிங் துண்டாக்கி ஒருவனைக் கொல்லலாம் , அதை நாயகன் கார் ஓடுகையில் மீண்டும் சாகசங்கள் நிகழ்த்தி சரிசெய்யலாம் என்ற யோசனையை இந்திய சினிமாவில் நிகழ்த்தியவர் கமல்ஹாசன்,  முப்பது வருடங்களுக்குப் பிறகும் இப்படத்தில் புதிதாக விஷயம் தட்டுப்படுகிறது, இன்றும் எத்தனை முறை கண்டாலும் நம்மை குதூகலிக்க வைக்கிறது என்றால் அதற்கு எத்தனை உழைத்திருக்க வேண்டும்.

பெங்களூர் நெடுஞ்சாலைக் காட்சியை சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையில் படமாக்கியுள்ளனர்,குஷ்பு  அந்த காரை sudden brake இட்டு நிறுத்த இவர்கள் ஏரியில் விழுவது எல்லாம் உன்னிப்பாக கவனித்தால் முட்டுக்காடு அருகே படமாக்கப்பட்டுள்ளது தெரியும்.

மேலும் இந்த 1974 Ford Granada Mk. I GXL (3 Litre) காரின் bonnet சாலையில் பட்டனை தட்டியதும் பறக்குமே அதை எல்லாம் இன்று பார்த்தாலும் மயிர் கூச்செரிகிறது, எத்தனை வேகத்தை நம்மை அங்கே ஒவ்வொரு முறையும் உணர வைத்து விடுகின்றனர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் B.C. கௌரிசங்கர் அவர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவினர்.

இதே 1974 Ford Granada தான் சாந்தோம் தேவாலயத்தின் புழக்கடை படிகளில் பின்னால் அம்பாசடர் கொண்டு முட்டித் தள்ளப்படுகிறது.

இதே 1974 Ford Granada தான் படத்தின் துவக்க காட்சியில் மதனின் அப்பா , மலை பங்களா செல்கையில் பள்ளத்தாக்கில் உருட்டவும் படுகிறது.

காரின் இதன் தனித்துவமான rear view mirrors இரண்டும் , பெங்களூர் சாலையில் ப்ரேக் லைனிங் சரி செய்யும் காட்சியில் ராஜூ கார் மீது படுத்து சரி செய்ய தோதாக அகற்றப்பட்டுள்ளது,கார் ஓடுகையில் wind shield ஐ bonnet மறைக்க கூடாது என்றே அது அத்தரத்தில் பறப்பது போல காட்சி வைக்கப்பட்டது.

நான் நடிகர் கமல்ஹாசன் படங்களில் வரும் கார்களைப் பற்றியே பல பதிவுகள் எழுதியிருக்கிறேன், அவர் படத்துக்குப் படம் பல பல வெளிநாட்டு கார்களை உபயோகப்படுத்தியவர்.

 இணைப்பு படங்களை ஒவ்வொன்றாக பார்க்கவும், இந்த கார் ஒரு convertible வகை கார், அதாவது கருப்பு நிற துணிக்கூரையை எளிதாக மடக்கி நடிகர் கமல்ஹாசன் மிகச் சிறந்த car enthusiast,  நம் நாட்டில் யாரையும் விட அவர் தலைசிறந்த car enthusiast என அறுதியிட்டு கூறலாம்.

ஒரு காரை எப்படி stunt காட்சியில் நுட்பமாக to the extent பயன்படுத்த வேண்டும் என்று அவரைப்போல திட்டமிட்டு பயன்படுத்தியவர்கள் இந்திய சினிமாவில் யாரும் இலர்.

உதாரணம் இந்த கார் பாருங்கள் இது 1974 Ford Granada Mk. I GXL (3 Litre) இது அமெரிக்காவில் போலீஸ் patrol ற்கு அப்படி பயன்படுத்தப்பட்ட கார், திருடர்களை துரத்திப் பிடிக்கவும், ஆபத்தான சாகசங்களுக்கும் பெயரெடுத்த கார் இது, TN09 1990 என்ற பதிவு எண் கொண்ட இந்த கார் மதனுடையது, 

பெங்களூர் செல்கையில் காரின் ப்ரேக் லைனிங் துண்டாக்கி ஒருவனைக் கொல்லலாம் , அதை நாயகன் கார் ஓடுகையில் மீண்டும் சாகசங்கள் நிகழ்த்தி சரிசெய்யலாம் என்ற யோசனையை இந்திய சினிமாவில் நிகழ்த்தியவர் கமல்ஹாசன்,  முப்பது வருடங்களுக்குப் பிறகும் இப்படத்தில் புதிதாக விஷயம் தட்டுப்படுகிறது, இன்றும் எத்தனை முறை கண்டாலும் நம்மை குதூகலிக்க வைக்கிறது என்றால் அதற்கு எத்தனை உழைத்திருக்க வேண்டும்.

பெங்களூர் நெடுஞ்சாலைக் காட்சியை சோழிங்கநல்லூர் பழைய மகாபலிபுரம் சாலையில் படமாக்கியுள்ளனர்,குஷ்பு  அந்த காரை sudden brake இட்டு நிறுத்த இவர்கள் ஏரியில் விழுவது எல்லாம் உன்னிப்பாக கவனித்தால் முட்டுக்காடு அருகே படமாக்கப்பட்டுள்ளது தெரியும்.

மேலும் இந்த 1974 Ford Granada Mk. I GXL (3 Litre) காரின் bonnet சாலையில் பட்டனை தட்டியதும் பறக்குமே அதை எல்லாம் இன்று பார்த்தாலும் மயிர் கூச்செரிகிறது, எத்தனை வேகத்தை நம்மை அங்கே ஒவ்வொரு முறையும் உணர வைத்து விடுகின்றனர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் B.C. கௌரிசங்கர் அவர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவினர்.

இதே 1974 Ford Granada தான் சாந்தோம் தேவாலயத்தின் புழக்கடை படிகளில் பின்னால் அம்பாசடர் கொண்டு முட்டித் தள்ளப்படுகிறது.

இதே 1974 Ford Granada தான் படத்தின் துவக்க காட்சியில் மதனின் அப்பா , மலை பங்களா செல்கையில் பள்ளத்தாக்கில் உருட்டவும் படுகிறது.

காரின் இதன் தனித்துவமான rear view mirrors இரண்டும் , பெங்களூர் சாலையில் ப்ரேக் லைனிங் சரி செய்யும் காட்சியில் ராஜூ கார் மீது படுத்து சரி செய்ய தோதாக அகற்றப்பட்டுள்ளது,கார் ஓடுகையில் wind shield ஐ bonnet மறைக்க கூடாது என்றே அது அந்தரத்தில் பறப்பது போல காட்சி வைக்கப்பட்டது.

நான் நடிகர் கமல்ஹாசன் படங்களில் வரும் கார்களைப் பற்றியே பல பதிவுகள் எழுதியிருக்கிறேன், அவர் படத்துக்குப் படம் பல பல வெளிநாட்டு கார்களை உபயோகப்படுத்தியவர்,ஹேராம் திரைப்படத்தில் மட்டும் அப்படி பத்துக்கும் மேற்பட்ட vintage கார்களை நுட்பமாக அதன் features அறிந்து பயன்படுத்தி உள்ளார், இப்படி நாயகன் , தேவர் மகன், மகாநதி என கார்களை அற்புதமாக கதையின் போக்கில் சுவாரஸ்யமான திருப்பம் வைக்க பயன்படுத்தியிருப்பார்.

இணைப்பு படங்களை ஒவ்வொன்றாக பார்க்கவும், இந்த கார் ஒரு convertible வகை கார், அதாவது கருப்பு நிற துணிக்கூரையை எளிதாக மடக்கி சுருட்டி வைத்துக் கொள்ள முடியும், அத்தனை எளிதில் சொட்டை ஆகாத உறுதியான வெளிநாட்டு muscle car இதை படத்தில் ஆபத்தான சண்டைக்காட்சிகள் பல் இளித்து விடக்கூடாது என்ற நோக்கில் தேடி வாங்கி to the extent பயப்படுத்தி நொறுக்கி பரலோகம் அனுப்பியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)