invoice என்ற பில் எழுதி அனுப்புதல்

எந்த ஒரு தொழிலையும் திறம்பட நடத்த நல்ல தொழில் நேர்த்தி மட்டும் போதாது ,செய்த பணிக்கு நியாயமான கட்டணத்தை கேட்டுப் பெறுவதில் தான் வெற்றியும் முன்னேற்றமும் அடங்கியுள்ளது.

சிறிய தொழில் முனைவோரான போட்டோக்ராஃபர்,வீடியோக்ராஃபர், கார்பென்டர், ப்ளம்பர் , எலக்ட்ரீஷியன் ,
ஏசி மெக்கானிக் , call driver , பெயிண்டர், Civil பொறியாளர்கள்,civil consulting,  estimator, valuer, surveyor, பாடலாசிரியர், கதாசிரியர், துணை இயக்குனர், நடிகர்கள், இலக்கியம் , கட்டுரையாளர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர், வாஸ்து நிபுணர், ஆர்கிடெக்ட்,இன்டீரியர் டிசைனர், visiting பிஸியோதெரபிஸ்ட், வீட்டு ப்ரோக்கர்கள் என அனைவரும் தங்கள் மொபைலில்  notes என்ற word   application நிறுவி, அதில் தங்கள் அலுவலக பெயர் , விலாசம் ,தொலைபேசி எண், வங்கி கணக்கு , upi  விபரங்கள்  தட்டச்சு செய்து sample file ஆக new client என்று பிரத்யேகமாக சேமித்து வைக்கவும்.

நீங்கள் பணி முடிந்த உடனே செய்த அந்த வேலை குறித்து சுருக்கமாக எழுதி அதன் அளவு , பரப்பளவு x நம் கட்டணம் எழுதி  invoice ஐ PDF ஆக மாற்றி அனுப்பி follow up செய்து  பணம் உங்கள் Gpay அல்லது வங்கி கணக்குக்கு வாங்கப் பாருங்கள்.

நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த invoice எழுப்பி பணம் வாங்குவதை வெற்றிகரமாகச் செய்கிறேன், ஒரு கோடு வரைந்தாலும் fees  வாங்கியிருக்கிறேன், எந்த site visit செய்தாலும் இப்படி invoice எழுப்பி fees வாங்கியிருக்கிறேன் , என் மொபைலில் எழுதுபவை இலவசம் அது leisure hours , என் PC ல் வடிவமைப்பவை வரைபவை billng hours என்பதை நன்றாக வரையறுத்துள்ளேன்,செய்த வேலைக்கு fees வாங்குகையில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

செய்த வேலைக்கு invoice எழுப்பினால் மட்டுமே அந்த பணத்தை follow up செய்து கேட்டு வசூல் செய்ய முடியும், ஒரு பணியை அல்லது பொருளை ரொக்கத்திற்கு விற்பதற்கும் கடனுக்கு விற்பதற்கும் வித்தியாசம் உள்ளது, இந்த சுவர் படம் அதை நன்கு விளக்கும்,

எத்தனையோ வருடங்கள் அனுபவமிக்க தொழில் முனைவோர் தாங்கள் செய்த பணிக்கு கட்டணம் வசூலிக்க வாய் வராமல் கூச்ச சுபாவத்தால் தயங்கி விட்டு விடுவர்,இந்த நல்ல குணத்தை cunning வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி ஏமாற்றுவது கண்கூடு.

செய்யும் வேலைக்கு 50% முன்பணம்,வேலை முடிந்த பின் முழுப்பணம் என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ளேன், என் panel ல் உள்ள நம்பிக்கை மிகுந்த visualiser , structural consultant இவர்களுக்கு வேலைக்கான விபரங்களை files மின்னஞ்சல் அனுப்புகையில் 100% தொகையை அனுப்பி விடுகிறேன், காரணம் இங்கு மெத்தனம் அல்லது காலதாமதம் ரத்தத்தில் உள்ளது, நாம் client இடம் சொன்ன காலக்கெடுவில் அவர்கள் அனுப்ப இரு தினங்கள் தாமதித்தாலும் நம் பெயர் கெடும், நமக்கு மன உளைச்சல், எனவே 100% fees அவர்களுக்கு தந்து சொன்ன காலக்கெடுவில் வேலையை தொடர்ந்து priority ஆக coordination  செய்து follow up செய்தும் வாங்கிவிடுவேன், sentiment ஆக முழுப்பணம் பெற்றதால் அவர்கள் வாயால் சொன்ன காலக்கெடுவில் deliverables மிச்சமின்றி வாங்கி qc செய்து clients ற்கு தந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளேன், பணம் தர செவ்வாய் வெள்ளி பார்த்ததில்லை, professional , non professional இடம் இதுவரை  பேரம் பேசியதில்லை , நல்ல மரியாதை தந்து வேலை வாங்கினால் தான் எத்தனை முறை revision ஆனாலும் அலுப்பு தட்டாது, ஆரோக்கியமான புரிதலுடன் வேலை நடக்கும், கருமித்தனம் காட்டினால் rebate எதிர்பார்த்தால் இணக்கம் போய் விடும் என்பதை கண்டறிந்துள்ளேன்.

எனவே எந்த தொழில் முனைவோரும் செய்யும் வேலைக்கு invoice எழுதி நிரப்பி client ன் மொபைல் எண்ணுக்கு வாட்ஸப் அனுப்பி அதை தொடர்ந்து follow up செய்து வசூல் செய்யுங்கள், இன்றைய கடும் பொருளாதார நெருக்கடி சூழலில் உங்கள் அறிவை ,உழைப்பை probono (ஓஸி) செய்யாதீர்கள்.

ஒரு professional இடம் ஓஸி எதிர்பார்ப்பவர்கள் நீங்கள் உங்கள் அறிவை உழைப்பை (probono) ஓஸி தருவீர்களா ? என ஒரு கணம் நினைத்துப் பாருங்கள், 

உழைத்தவன் வியர்வை காயும் முன் அவன் கட்டணத்தை தரச் சொன்ன நபிகளார் சொல்படி என் அரபு தேச பணிஅனுபவத்தில் ஒவ்வொரு மாதமும் 26 ஆம் தேதியே சம்பளம் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும், அங்கே அன்று ஒரு சேர குறுஞ்செய்தி ஒலி வருகையில் அத்தனை முகத்திலும் 1000 வாட்ஸ் வெளிச்சம் பிறக்கும்,  இந்த நல்ல வழக்கத்தை அனைவரும் பேணுங்கள், பழகுங்கள்.

உங்கள் பணியை சிறப்பாக முடித்தவர்களுக்கு tips எதுவும் தரவேண்டாம் ,ஆனால் பணிக்கான நியாயமான கட்டணத்தை உடனே கொடுத்து விடுங்கள், அவர்களை அலைக்கழிக்காதீர்கள், அவர்களுக்கு மட்டுமே மகாலட்சுமி மற்றும் குபேரனின் ஒருங்கிணைந்த ஆசி கிட்டும் ,வற்றாத செல்வம் உண்டாகும்.

#invoice,#probono,#charity,#professional,#ஓஸி,#கொசுறு,#நரித்தனம்,#தயக்கம்

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன்  படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)