TVS iqube டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார வாகனம் வாங்கலாமா?

Tvs Iqube கடந்த  8 மாதங்களில் 10308 கிமீ ஓட்டி உள்ளேன், 10000 கிமீ சமீபத்தில் சார்ஜிங் circuit board போய்விட்டது, சார்ஜ் ஏறவில்லை, அப்போது இரண்டு நாட்கள் வண்டியை சர்வீஸ் சென்டரில் விட வேண்டியதாகி விட்டது,

பழைய எடைகுறைந்த லேப்டாப் சார்ஜருக்கு பதிலாக புதிதாக circuit board , magnetic charging port, cooling fan கொண்ட எடைமிகுந்த சார்ஜரை செலவின்றி மாற்றித் தந்தனர்,

ஆனால் 3 வருடம் ஆகியிருந்தால் இம்மூன்றையும் புதிதாக மாற்ற 16500₹ ஆகியிருக்கும் என்றனர் , இவை cons என்பதால் புதிதாக  EV வாங்குபவர்கள் சிந்திக்க இங்கே எழுதுகிறேன்.

மேலும் EV மெக்கானிக் பின் சக்கரத்தின் brake shoe வை மிகவும் sharp ஆக இறுக்கி பூட்டித்தந்திருந்தார்,
இதனால் என் range (mileage ) 75 கிலோ மீட்டருக்கு பதிலாக 55 கிமீ தான் கிடைத்தது, உதாரணத்துக்கு
Ecomode ல் வெறும் 4 கிமீ பயணித்தால் 6 கிமீ போனதாக சக்தியை தின்று விடும்,

இதை முறையிட்டால் showroom ல் அவர்களால் சரி செய்ய முடியவில்லை, மூன்று நாட்கள் என் வாகனத்தை வெறுமன 100% சார்ஜ் ஏற்றி வைத்து software update செய்தேன் என திரும்ப தந்த கதையும் நடந்தது,

அதே தொடர்கதை, ஒரு பலனுமில்லை, மீண்டும் அதே range குறைபாடு, அப்புறம் நிதானமாக நான் சிந்திக்கையில் வாகனம் சாவி இட்டு இயக்கியதும் என் ப்ரேக் லைட் பளிச் என அதாவது ப்ரேக் பிடித்தது போலவே எரிந்ததை கண்டேன் , இது தான் culprit என்பதை உணர்ந்தவுடன், ரயிலில் ஓடாத மின் விசிறியை பேனா கொண்டு சுற்றினால் ஓடுமே அந்த மனோபாலா டெக்னிக் அதை இங்கே முயன்று பார்த்தேன், என் ப்ரேக் லீவரை முன்னால் விரல்களால் தள்ளித் தள்ளி ஓட்டி இழந்த range ஐ பயணத்தில் அற்பம் மீட்டெடுத்தேன்.

இதை உணர்வு பூர்வமாக கண்டு தெளிந்தவுடன், மீண்டும் என் வாகனத்தை கொண்டு போய் சர்வீஸ் சென்டரில்  விட்டு தெளிவாக தமிழில் memo pad ல் எழுதி இந்த brake shoe, brake play, brake light  பிரச்சனையை சரி செய்ய கேட்க அவர்கள் அதை சரிசெய்தனர் ,

இப்படியாக  இரு வாரங்கள் தொடர்ந்த range problem சரி ஆனது.
Tvs iqube, ola,Aether, bajaj,pure ev ,revolt , komaki என EV எது வைத்திருந்தாலும் இந்த brake shoe,brake play , brake light issue மிகவும் முக்கியமானது, உடனே சரி செய்யுங்கள்,இல்லை என்றால் உங்கள் range காற்றில் கரையும்., எளிய தீர்வான இதை பின்பற்றி சரி செய்யாமல் மன உளைச்சல் கொண்டு  நிறுவனத்துக்கு மின்னஞ்சல்கள் எழுதுவதும் மெக்கானிக்குடன் தொலைபேசியில் அல்லது நேரில் சண்டை போடுவதும் வீண், காலவிரயம்.

TVS iQube

Tvs Iqube of mine driven 10308 kms in last 8 months,nearing 10000 kms recently the charging circuit board was disfunctioned, it not at all charged the EV, then i had to drop my EV in service center for two days,

Instead of the old lightweight laptop type charger, they replaced the heavy charger with inbuilt  cooling fan, new circuit board, magnetic charging port,  without cost.

But if it has been 3 years, they said it would have cost 16500 ₹ to replace all three, these are cons so I am writing here for new EV buyers to think.

Also the EV mechanic had tightened and locked the brake shoe of the rear wheel very sharply.

As a result, my range (mileage) was 55 km instead of 75 km,
for example
A mere 4 km in Ecomode consumes as much as 6 km of power.

When I complained about this to service center , they couldn't fix it at the showroom, there was also a story,  that they returned my vehicle after three days after simply100% charge and updated the software.

Same story, no result, same range issue again, then when I calmed down and started the Ev with the key, I saw that my brake light was on as if the brake was on, when I realized that this was the culprit of the issue,

In famous tamil movie annian TTR manobal advice passenger vikram , to  switch on electric fan on train, simply rotate blades by finger ,  it would run,   I applied the same technique, by pushing forward my brake lever with my fingers and regaining the lost range a little during the journey.

After realizing this consciously, I took my vehicle back to the service center and wrote clearly in Tamil on the memo pad asking them to fix this brake shoe, brake play, brake light problem and they fixed it.

In this way, the range problem that dragged for two weeks was fixed.
Tvs iqube,ola,aether,bajaj,pure ev,revolt,komaki whatever EV you have this brake shoe,brake play,brake light issue is very important,fix it immediately,otherwise your range will dry into thin air. 

Writing frustrated  emails to the company and fighting with the mechanic over the phone or in person is a waste of time.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)