வடகிழக்கு திசைக்கான வாஸ்து அறிவோம்


வடகிழக்குத் திசைக்கான வாஸ்து அறிவோம்.

இது ஈஸ்வரனுக்கு உரிய திசை. எனவே ஈசானிய திசை எனப்படுகிறது. இது முக்கியமான திசை. இதை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இத்திசை உள்ள இடம்.

1. இந்தத் திசை வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் அந்த வீட்டின் ஆண் குழந்தைகள்  நன்கு சிறந்து விளங்குவார்கள். சாதனைகள் புரிவார்கள்.

2. வடக்கு ஈசான்யமும், கிழக்கு ஈசான்யமும் உச்ச ஸ்தானங்கள். உச்சம் என்றால் உயர்வு நன்மை என்று பொருள்.

3. இந்த இடத்தில் வீட்டிற்குள்ளோ அல்லது வெளியில் மனையிலோ கழிவறை அமையக் கூடாது.

4. இந்த இடத்தில் மனையில் செப்டிக் டாங்க் அமையக் கூடாது.

5. இத்திசை மனையில் மூடப்பட்டு இருக்கக் கூடாது.

6. இத்திசையில் சமையல் அறை இருக்கக் கூடாது.

7.மனையில் இத்திசையில் மரங்களை வளர்க்கக் கூடாது,துளசி செடி, திருநீற்றுப் பச்சை, தொட்டியில்   பாக்கு மரங்கள் மட்டும் வளர்க்கலாம்.

8. மனையில் இந்த இடத்தில் கீழ்நிலை தண்ணீர்த் தொட்டி அமைத்தல் சிறப்பு.

9.மனையில் இந்த இடம் காலி இடமாக இருக்கவேண்டும். தாழ்வாக இருக்க வேண்டும். உயரமாக இருக்கக் கூடாது.

10. ஈசானியத்தில் படுக்கை அறை வைத்து அதில் தம்பதியர் படுத்து வந்தால் கரு உருவாகும் வாய்ப்பு மிகக் குறைவு. அப்படியே உருவானாலும் பெண் குழந்தையே பிறக்கும். ஆண் குழந்தை பிறப்பது அரிது. ஆண் குழந்தை பிறந்தால் அது ஆட்டிசம் உள்ளிட்ட ஏனைய குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே ஈசான்யத்தில் அறை இருந்தால் கூட தம்பதியர் அதைப் படுக்கை அறையாகப் பயன்படுத்த வேண்டாம்.

11. வீட்டில் ஈசான்யத்தில் சுவரை  வளைவாகவோ (curved ) ஆகவோ கோணலாகவோ (chamfered) ஆக  கட்டக் கூடாது.

12.மனையில் ஈசான்ய திசை குறைந்து போய் இருந்தால், அல்லது வெட்டுப்பட்டுப் போய்
இருந்தால் அந்த வீட்டில் பிள்ளைகள் முன்னேற வாய்ப்பு குறைவு. செல்வமும் பல வழிகளில் அழியும். ஏனென்றால் இந்த மூலை ஆண் பிள்ளைகளுக்கு உரியது.

13. இத்திசை காலியாக இருக்க வேண்டும். ஈரப்பதமாக இருக்க வேண்டும் என்பதால் இங்கு ஓர் குழாய்  அமைப்பது மிகவும்  நல்லது. கட்டிடம் கட்டி, அதாவது கார் நிறுத்தும் கேரேஜ் , வேலையாள் காவலாளி தங்கும் அறை கட்டி இந்த இடத்தைப் பளுவாக்கி விடக் கூடாது. இந்த இடம் திறந்த வெளியாக இருக்க வேண்டும். ஈசான்யம் மூடப்படக் கூடாது.

14. இத்திசை தாழ்வாகவும், இதற்கு நேர் எதிர் மூலையான தென்மேற்கு உயர்ந்தும் இருக்க வேண்டும்

15. புதிதாக வீடு கட்ட ஆரம்பிக்கும்போது கூட இந்த இடத்தில் வாட்ச்மேன் படுக்க
தற்காலிக கொட்டகை கட்ட வேண்டாம். கம்பிகள் இறக்கி, செங்கல், ஜல்லி, மணலை இந்த இடத்தில் குவித்து பாரமாக்கி விடக் கூடாது. அப்படிச் செய்தால் கட்டும் கட்டிடம் முடிப்பதில் பல பல  தடைகள் குறுக்கிடும்.

16. இத்திசையில் நெருப்பு தொடர்பான எதுவும் இருக்கக் கூடாது,திறந்தவெளி அடுப்பு சமையல் கூட இங்கு செய்யக்கூடாது.

17. ஜன்னல், கேட், கதவு ஆகியவை இப்பகுதியில் அமைவது நல்லது.

18. வடகிழக்கில் மாடிப்படி இருக்கக் கூடாது, இருந்தால் அது வடகிழக்கைப் பாரமாக்கிவிடும். பொருளாதார இழப்பையும், மன உளச்சலையும் இது உண்டாக்கும்.

19.இத்திசையில் சாக்கடைத் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது.

20, வீட்டைச் சுற்றியுள்ள காலி இடத்தில் விழும் மழை நீர் வடகிழக்கு மூலை வழியாக கிணற்றில் அல்லது போர்வெல்லில் கொண்டு விட்டு வெளியேறுவது மிகுந்த செல்வம் தரும் அமைப்பு.

21.இங்கு கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது.

22. ஈசானியம் உயர்ந்து தென்மேற்கு தாழ்ந்திருந்தால் அந்த வீட்டில் உள்ள பிள்ளைகள் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் செயல்களைச் செய்வார்கள்.

23.ஈசான்யத்தில் பறவைகள் நீர் அருந்த birds bath, நீரூற்று , zen garden , புத்தர் சிலை அமைத்து தியானம் செய்ய மனம் மிகுந்த அமைதி கொள்ளும்,

24.ஈசான்யத்தில் 8 வடிவத்தில் கூழாங்கற்களால் நடைபாதை அமைத்து நடைபயிற்சி செய்துவர தன்வந்திரி பகவான் அருள் சித்திக்கும், நோய் நொடிகள் நீங்கும்.

25, ஈசான்யத்தில் மழைநீர் வடிகால் percolation pit இவை அமைத்தால் மிகுந்த ஏற்றம் தரும் அமைப்பாகும்.

Know Vastu for Northeast direction.

This is the direction of lord shiva.  Hence it is called Ishaniam direction.  This is an important direction.  It should be kept very clean.  A place of harmony.

1. If this direction is free from Vastu defects then male children of that house will be well excelled.Great Accomplishments will be guaranteed.

2. North Ishaniam and East Ishaniam are supreme positions.  Supreme means exalted good.

  3. No toilet should be located in this place either inside the house or outside the premises.

4. No septic tank should be located in the plot at this point.

5. This direction in the plot should not be closed .

6. There should be no kitchen in this direction.

7. Do not grow trees in the north east direction of the plot , only basil, watercress, and areca palm  trees can be grown in the giant planter box.

8. Installation of underground water tank at this place in the plot will give prosperity.

  9. This place should be vacant in the house.  should be low.  Shouldn't be higher.

10. There is very little chance of conception if a couple sleeps in a bed room in Ishanyam.  Even if Conceived the baby will be  a girl.Male birth is rare.  A male child is more likely to be born with other disabilities including autism.  So even if there is a room in the house, the couple should not use it as a bedroom.

11. The wall should not be curved or chamfered in this northeast Direction.

  12. If the northeast direction of the house is reduced, or cut off
If so,  there is less chance for children to progress in that house.  Wealth also perishes in many ways.  Because this corner belongs to boys.

13. northeast should be empty.  It is best to set up a tap here as it should be moist.  This place should not be burdened by construction of building, i.e. car parking garage, employee guard room.  This place should be open space.  Ishanyam should not be closed.

  14. This direction should be low and its opposite corner south-west should be high

  15. A watchman should sleep in this place even when starting to build a new house
Do not build a temporary shed.  Wires should not be lowered and bricks, gravel and sand should not be piled up in this place.  If you do so, many obstacles will interfere with the completion of the building.

16. There should not be anything related to fire in this place, not even open hearth cooking.

17. Window, gate, door should be located in this area.

18. Stairs should not be in North East, if there is it will make North East heavy.  It will cause financial loss and mental anguish.

19. Sewage water should not stagnate in this area.

20, rain water falling in the empty space around the house and leaving it through the north-east corner in a well or borehole is very auspicious.

21. Vehicles such as cars and motorcycles should not be parked here.

22. If the Esanium is exalted and the South-West is debilitated, the children in that house will commit acts which bring shame to the family.

23. Bird bath, fountain, zen garden for birds to drink water in Easanyam, Buddha statue and meditation will calm the mind.

24.Dhanvantri Bhagavan will bless you by making a footpath with pebbles in the form of 8 in Easanyam, and the disease will disappear.

25, Rainwater drainage percolation pit in Esanyam is a highly productive system if set up.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)