ஹேராம் | கல்கத்தா கார் தாக்குதல் காட்சி லாஹூர் மற்றும் கல்கத்தா ஒப்பீடுகள்

இந்தியப் பிரிவினையை அதன் ரணத்தை ரத்தமும் சதையுமாக காண்பித்த தரமான படங்கள் என இரண்டைக் குறிப்பிடலாம், 

1998 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் தீபா மேத்தாவின் 
1947: Earth , மற்றும் 2000 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கமல்ஹாசனின் ஹேராம், 

இது 1947: Earth படத்திற்கு எல்லா விதத்திலும்,துறையிலும்  ஒற்றைக்கு ஒற்றை நின்று பதில் சொன்ன படம், உலக அரங்கில் பெரிய படைப்பாளிகள் தங்கள் படைப்புகளால் தான் தங்களுக்குள் விவாதிப்பார்கள்,அப்படி நிறைவான படங்கள் .

இந்த 1947: Earth  முழுக்க லாஹூர் கதைக்களம், பணக்கார சிந்தி குடும்பம் காரில் கடைவீதிக்குள் மெல்ல ஊர்ந்து செல்கையில்  லாஹூரில் வெடித்த பிரிவினை கோஷத்துடன் எதிர்ப்பட்ட பிரிவினையாளர்களால் அக்குடும்பம் பயந்து நடுங்கும் காட்சி.

அது நாள் வரை அமைதியாக இருந்த நகரம், அந்த நம்பிக்கையில் நகருக்குள்  கார் பழக எத்தனிப்பார் குடும்பத்தலைவி bunty  (  kitu gidwani ) குடும்பத் தலைவர் ரஸ்தோம் கார் பயிற்றுவிப்பார்,
தவறைத் திருத்துவார் , போலியோ பாதித்த மகள் லென்னி பின்னிருக்கையில் இருப்பார்.

கார் மெல்ல கடைவீதிக்குள் நுழையும் அப்படி ஒரு கூட்டம் கொடிகளுடன் திரு திமுவென வரும்,

இவர்களின் கார் மேல் ஏறும், ஒருவன் கார் கண்ணாடியை எட்டி உதைத்து உடைப்பான், இவர்கள் அப்படியே அதிர்ந்தவர்கள் பின்னிருக்கைக்கு நகர்ந்து மகளை கட்டி அரவணைப்பார்கள், எல்லா கூட்டமும் மெல்ல வடிந்து விடும்,

 இப்படத்தின் ஒளிப்பதிவு 
Giles Nuttgens , ஹாலிவுட்டில் பெயரெடுத்த ஒளிப்பதிவாளர், இவர் தான் தீபா மேத்தாவின் elements trilogy (fire , earth, water ) மற்றும் midnights children படங்கள் ஒளிப்பதிவு செய்தவர், இவருக்கு ஹேராம் படத்தில் தன் ஒளிப்பதிவு மூலம் பதில் சொல்லியிருந்தார் திரு, அது பகீரதப் பிரயத்தனம் என்பார்களே அப்படிப்பட்டது, 

சாகேத்ராம் மொகஞ்சதாரோவில் இருந்து  கல்கத்தா நீல்கமல் மேன்சன் செல்லும் வழியில் direct action day போராட்டங்கள் வெடிக்கும், அருகில் ட்ராம் ஓடும் , சாலை முழுக்க போராட்டக்காரர்கள் காரின் எல்லா கண்ணாடியையும் மாறி மாறி தட்டுவார்கள்,

கார் கூரையை ஓங்கித் தட்டுவார்கள், தக்காளி அடிப்பார்கள், அதில் ஒருவன் டெய்லர் அல்டாஃப், சாகேத்ராமுற்கு புரியாத மொழியில் அவரின் மனைவி அழகை வர்ணிப்பான்,இவர் விழிப்பார்,

கார் முன்னால் சல்யூட் அடிப்பான்,  மற்றவர்களை தடுப்பது போல தடுத்துவிட்டு தானே காரை பின்னால் பலமாக அடிப்பான், அவன் பாம்பா பழுதா என புரியாது தவிப்பார் சாகேத் ராம், பின்னால் ஒருவன் சன்னலை தாக்க ,இவர் அவனை கையெடு என மிரட்டுவார், அவன் இன்னும் ஆக்ரோஷம் கொள்ள சமாதான சைகை செய்வார்,நமக்கு வயிற்றைப் பிசையும் காட்சி அது.

kitu gidwani ஐ நமக்கு 90களில் ஜுனூன் ( பிடிவாதம் ) தொடரில் மினி பாட்டியாவாக தெரியும், அவரை ஆளவந்தான் படத்தில் தனக்கு சித்தி ஷர்மிளியாக cast செய்திருப்பார் கமல்ஹாசன்.

#ஹேராம்,#கமல்ஹாசன், #kamalhaasan,#heyram,#partition,#kitu_gidwani,#1947_earth
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)