அரோவானா ட்ராகன் மீன்கள் சீன வாஸ்து ஃபெங்ஷூய்


சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங்ஷூயில் பல வாஸ்து குறைபாடுகளுக்கு தீர்வுகள் உள்ளது,

குறிப்பாக வீடு அல்லது கடையின் வாயிற் கதவின் நேராக மேஜை நாற்காலிகள்,சோஃபா செட் என அமைந்திருந்தால் அது பணத்தடையை கொண்டுவரும்.

அது போல தென் கிழக்கில் வாயிற் கதவு இருந்தால் பணம் வந்த வேகத்தில்  செலவாகும், வயிறு சார்ந்த மருத்துவ செலவுகள் தரும் ,தென் மேற்கில் வாயிற்கதவு அமைந்திருந்தால் பணம் தங்காது, கடன் ,மருத்துவ செலவு ,அண்டை அயலார் விரோதம் தரும் அமைப்பு.

ஃபெங் ஷூய் இந்த வாஸ்து குறைபாடுகளுக்கு பரிந்துரைப்பது அரோவானா டிராகன் மீன்  ஆகும்.
அரோவானா செல்வ அதிர்ஷ்டத்தை வீட்டிற்குள் ஈர்க்கும் சக்திமிக்க காந்தம் போன்றது. 

மிகவும் மதிப்புமிக்க ஃபெங் சுய் பரிகார அம்சங்களில்  ஒன்றாகக் கருதப்படுகிறது,   இந்த மீன் அதன் உரிமையாளர்களுக்கு அளிக்கும் அனைத்து அதிர்ஷ்டத்திற்காகவும் அப்படி போற்றப்படுகிறது.

டிராகன்  என்பது பேரரசரின் பண்டைய புனித சீனச் சின்னமாகும்.  அரச குடும்பம் டிராகனின் வழித்தோன்றல்கள் என்று நம்பப்பட்டது.  இந்த குறியீட்டு இலச்சினை பரிசளிக்க உகந்ததாகும், இந்த பரிசு உங்களை தேடி வந்தால் அது மிகுந்த அதிர்ஷ்டமாகும்,  அதை வீட்டின் வடகிழக்கு மூலையில்  ஐந்தடி உயரத்தில் வைக்கவும்,மேலே சொன்ன குறைபாடுள்ள வாயிற்கதவுக்கு நேராக அமைந்த மேஜை மீது வாயிற்கதவைப் பார்த்தபடி வைக்கவும், இதை வாங்குகையில் மிகுந்த கவனமாக உடையாத பின்னமாகாத மீனாக பார்த்து வாங்கி வீட்டில் வைக்கவும்.

பெரும் செல்வந்தர்கள் செல்வம் நிலைப்பதற்கு இந்த Arowana மீனை பல லட்சங்கள் தந்து வாங்கி கண்ணாடித் தொட்டியில் வைத்து வளர்க்கின்றனர்,நடுத்தர மக்களுக்கு அரோவானா ட்ராகன் தங்க மூலாமிட்ட மீன் சிலை சாலப் பொருத்தமானது.

Feng Shui, the Chinese Vastu Shastra, has remedies for many Vastu defects,

Especially if the table chairs, sofa sets are located directly at the door of the house or shop, it will bring money.

Similarly, if the door of the mouth is located in the South East, the money will be spent as fast as it comes, medical expenses related to the stomach will be given, if the door of the mouth is located in the South West, the money will not stay, debt, medical expenses, hostility to the neighbor system.

A feng shui recommendation for these Vastu deficiencies is the Arowana Dragon Fish.
Arowana is like a powerful magnet that attracts wealth and fortune into the home.

Considered one of the most valuable feng shui cures, this fish is revered for all the luck it brings to its owners.

The dragon is the ancient sacred Chinese symbol of the emperor.  The royal family was believed to be the descendants of the dragon.  This symbol is suitable for gifting, if this gift comes to you, it will bring great luck, place it in the north-east corner of the house at a height of five feet, on a table facing the above-mentioned defective door, facing the door, while buying it, look very carefully for an unbroken fish and keep it in the house.

The rich people buy this Arowana fish for several lakhs to maintain their wealth and keep it in a glass tank. For the middle-class people, the Arowana Dragon gold-plated fish statue is suitable.

#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்

Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)