உங்கள் வீட்டை ஆண்டுக்கு ஒரு முறையாவது மராமத்துப் பணிகள் செய்வது நல்லது, இது போல ஆலமரம் அரச மரம் எங்காவது சுவர்களில் ,கூரையில் உத்திரத்தில், நீர்தேக்கத் தொட்டியில் முளைத்த வண்ணம் இருந்தால் அதன் ஆணி வேர் வரை கண்டறிந்து அழித்து விட வேண்டும்,
எங்கெல்லாம் ஈரப்பதம் உள்ளதோ அங்கெல்லாம் பறவைகள் வந்து அமரும், எச்சமிடும், அதில் விதைகள் நாளடைவில் முளைகட்டி இது போல வேர்விட்டு மரமாக வளர்ந்து விடும், கழிப்பறை கழுவும் புகை வரும் Hydrochloric acid ஆசிட் கொண்டு இந்த வேரை அழிக்க வேண்டும்,
ஒரு பெரிய மரம் மண்ணில் வளர்ந்தால் நிழல் தரும், இப்படி வீட்டிற்குள் வளர்த்தால் சுவரையும் கூரையையும் சாய்த்து விடும்.
#முறைவாசல்,#மராமத்து,#வீட்டுற்குள்_மரம்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339