குறுகலான 230 mm (9") ற்கும் குறைவான tread கொண்ட படிகள்,180 mm (8")ற்கும் அதிக உயரமான riser கொண்ட படிகள் ,ஆபத்தான முறையில் வழுக்கும் செராமிக் டைல்ஸ் , vitrified டைல்ஸ் ஓட்டிய படிகளின் மீது தரமான resin தடவி இது போல rubber coin mat விரித்து flooring அமைக்க மிகுந்த பலன் தரும்,நீடித்து உழைக்கும்.
இது தரும் grip , anti slip resistance எல்லாம் எந்த flooring ம் தராது. விலையும் சதுர அடிக்கு 35₹ முதல் 75 ₹ க்குள் தான் வரும்,நிறைய வண்ணங்களில் கிடைக்கும்,
இதை சில பொது கட்டிடங்களில் லிஃப்டின் தரைக்கு ஒட்டியிருப்பார்கள், உடற்பயிற்சி கூடத்தின் தரையில் ஒட்டியிருப்பார்கள், எனவே இதன் மீது நின்று பளு தூக்குபவர்களை வழுக்கி விடாது, இரும்பு dumbbells கீழே விழுந்தாலும் தரை பெயராது.
போன வாரம் உறவினரின் ஒரு duplex வீட்டின் படிகளில் ஏறிய போது நன்கு வழுக்கி விட்டது, சுதாரித்து எழுந்து விட்டேன், அவருக்கு இந்த heavy duty rubber coin top mat தீர்வையே சொன்னேன்,
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#antislip_resistant, #rubber_coin_flooring