வீட்டின் வாயிற்கதவிற்கு கீழ்நிலை மிகவும் அவசிமாகும்,இதை ஆங்கிலத்தில் threshold, stepping stone என்பர், இது வாயிற்கதவு செய்யும் அதே மரத்தில் அமைந்திருப்கது அவசியம்,இந்த கீழ் நிலை
மரத்தில் அமைக்க முடியாத சூழ்நிலையில் பாலீஷ் செய்யப்பட்ட வெண்பளிங்குக் கல், பழுப்பு கருங்கல் வெண் கருங்கல்லில், சிகப்பு கருங்கல்லில் அமையலாம், அதில் இணைப்பு படங்களில் உள்ள அஷ்ட பத்மம் நடுவிலும் அரோவானா மீன் என்ற சீன வாஸ்து மீன்களை இடம் வலம் என கடைசல் இட வீட்டிற்குள் வற்றாத செல்வ்வளத்தை கொண்டு வரும், தம்பதிகள் ஒற்றும் ஓங்கும் ,குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்பு எதிர்காலத்திற்கு சிறப்பான பலன்களை வழங்கும் அமைப்பு, கண்திருஷ்டி நீங்கும், பகை அகலும் என்பது கண்கூடு.
அஷ்டபத்மத்தில் வரசித்தி விநாயகர் வாசம் செய்கிறார், அவர் சகல தனவசியம்,ஜனவசியம் வாக்கு வசியத்தையும் அந்த வீட்டிற்கும், அதில் வசிப்பவர்களுக்கும் அளவற்ற நன்மைகளைத் தரும், ஏற்கனவே வசிக்கும் வீட்டின் வாயிற்கதவிற்கு இது போல threshold மரத்தில் கடைசல் இட்டு பொருத்தி வாஸ்து தோஷம் களையலாம், பூஜை அறையிலும் நுழைவு கதவு அடியில் பொருத்தி சிறப்பான பலன்களை அடையலாம்.
The threshold is very necessary for the main door of the house, it is called stepping stone in English, it is necessary to be made in the same wood as the maindoor made,
This threshold shall be made in grey granite, and white granite red granite Polished white marble stone in situations where it is not possible to make in wood,
Ashta Padmam in the attached pictures and Arowana fish which Chinese Vastu considered to be lucky and holy in the left and right side will bring eternal wealth in the house, couple togetherness, children education, employment great benefits for future guaranteed, it acts a evil eye protective chakra which drives away negativity and rivalry.
Lord Ganesha resides in Ashtapadmam, he gracefully shower all the wishes of the house and its occupants in all Dhana vasiyam, Jana vasiyam and gives immeasurable benefits to the house and its residents.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3