இன்றைய பங்கிங்காம் காவாய் அன்று 1984 ஆம் ஆண்டு மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் எத்தனை அழகாக சுத்தமாக படகு போக்குவரத்து நடந்தபடி இருந்ததை படங்களில் பாருங்கள்.நல்லவனுக்கு நல்லவன் மற்றும் மயங்குகுறாள் ஒரு மாது இரண்டும் இயக்கம் S.P.முத்துராமன் அவர்கள், இரண்டின் ஒளிப்பதிவும் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள், கடைசி படத்தில் இந்த முட்டுக்காடு காயலும் பக்கிங்ஹாம் கால்வாயும் கூடும் இடத்தில் இந்த மதகு google map ல் பாருங்கள்.
இன்று முட்டுக்காடு தாண்டிவிட்டால் பங்கிங்காம் கால்வாய் ,பங்கிங்காம் காவாய் ஆக மாறிவிடும், கெட்ட நாற்றம், திடக்கழிவாக கச்சா எண்ணெய் போன்ற நிறத்தில் தான் இருக்கும்.