"சும்மா கிடைக்குமா சோமாச்சலன் பதம் " எழுத்தாளர் கல்கி சொன்னது,அவர் குதிரை ரேஸில் தினம் பணம் தோற்பவர்களுக்கு நரியை கூண்டில் வளர்த்து அதன் முகத்தில் விழித்துவிட்டு ரேஸிற்கு போக ஆலோசனை சொன்னார்( satirical), இந்த catching ஆன பழமொழியை விகடன் கட்டுரையில் 1928 ஆம் ஆண்டு எழுதினார்.
"சும்மா கிடைப்பாளா? சுகுமாரி" வீடு (1988) படத்தில் இயக்குனர் பாலுமகேந்திரா வசனம் , வீடு கட்ட யோசிக்கும் அர்ச்சனாவிடம் கேன்டீனில் மூத்த coleague ராமன் சார் கடன் வாங்க யோசனைகளை அள்ளித் தருகையில் சொல்வது
"சும்மா வருவாளா? சுகுமாரி" க்ரேஸி மோகன் எழுதியது ,பம்மல் கே சம்மந்தம் ( 2002 )படத்தில் கமல்ஹாசன் பேசும் புகழ்ப்பெற்ற வசனம் இது.
#சும்மாவருவாளாசுகுமாரி