இன்று வீட்டின் நிலைக்கதவிற்கு முன்னால் கொசுவலைக்கதவு பொருத்தினோம், சதுர அடிக்கு 200₹ என்று 21 சதுர அடிக்கு 4200₹ ஆனது.
திரு.ராஜசேகர் முன்தினம் வந்து நேர்த்தியாக existing condition அளவெடுத்துப் போய் அழகாக நிலைக்கதவின் வண்ணத்துக்கு ஏற்ப நல்ல தரமான powder coated aluminum frames ல் rust proof mosquito mesh பொருத்தி எடுத்து வந்து இன்று மாட்டினார்,
இதை எளிதாக கழற்றி மாட்டும் வண்ணம் pull up hinges பொருத்தியிருந்தார், door அணையும் இடத்தில் Wool pile லைனிங் தந்திருந்தார், கீழே threshold ல் கதவு அணையும் இடத்தில் அலுமினியம் channel வைத்து neat ஆக finish செய்தார், எங்கள் வீட்டில் மழைநாளில் flood gate இடுவதால் இந்த கொசுவலைக் கதவை கழற்றி மாற்றுவது போல பொருத்தியுள்ளார்.
எங்கள் வீட்டில் ஏற்கனவே ஜன்னல் வென்டிலேட்டர்,exhaust fan களுக்கு கொசுவலை ஷட்டர் அடித்துவிட்டதால் இவரை அதற்கு பயன்படுத்தவில்லை,நான் எந்த சிறு பணி என்றாலும் நான்கு பேரிடம் விலை கேட்டபின் தான் செய்வேன், அப்படித் தான் இவரை கண்டறிந்தேன்.
அவசர அடி இன்றி தரமாக நியாயமான தொகை பெற்று பணி செய்யும் நல்ல தொழிலாளர்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இவர் பற்றி இங்கு பகிர்கிறேன், வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ராஜசேகர்,number inbox me
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#கொசுவலை,#கொசுவலைக்கதவு,#mosquito_screen_door