இது மதுரை மீனாட்சி அம்மன் தெற்கு கோபுர வாசலில் உள்ள போலீஸ் செக் போஸ்டில் பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்த போதை லாகிரி வஸ்துகள் இறைந்து கிடக்கும் பெட்டி, இது போல நான்கு கோபுரங்கள் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை லாகிரி வஸ்துக்கள் பிடிபடும்.
சில பதர்கள் கோவிலுக்குள்
இறைவனைப் பார்க்கப் போகும் போதும் இதை கொண்டு போவதற்கு காரணம் "நம்மை இறைவன் ஒன்றும் செய்ய மாட்டார்" , அல்லது "இறைவன் இல்லை அவர் வெறும் கல் " என்ற over confidence தான்.
#லாகிரி,#போதை_பாக்கு