கடும் தரித்திரத்தில் உழல்பவர்கள் குபேர எண்கள் என்ற குபேரன் மாய எண்களை ப்ரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டு இந்த படத்தில் உள்ளபடி நாள் ஒன்றுக்கு 72 முறை 72 நாட்களுக்கு எழுதி வர வேண்டும்,
இந்த மாய எண்களை கட்டத்துக்குள் தினமும் எழுதி வர தரித்திரம், பீடை, மன அழுத்தம் கருமித்தனம் இவை விலகும், மகிழ்ச்சி தயாள குணம் பொது நலம் பற்றி சிந்திக்கும் குணம் கைவரப் பெறுவார்கள்,
இந்த கட்டத்தில் உள்ள எண்களை இடமிருந்து வலமாக வலமிருந்து இடமாக மேலிருந்து கீழ் , கீழிருந்து மேல் என எப்படி கூட்டினாலும் 72 கூட்டுத் தொகை வரும்.
இந்த கட்டத்தை காலம் சென்ற என் தாத்தா வாஸ்து நிபுணர் ஜோதிடர் காழியூர் கோவிந்தாசாரியார் அவர்கள் சிரத்தையாக தொகுத்தார்கள் , காலம் சென்ற என் தந்தை வாஸ்து நிபுணர் ஜோதிடர் காழியூர் வாசுதேவசாரியார் அவர்கள் சிரத்தையாக பின்பற்றி அவரின் வாடிக்கையாளர்களுக்கு நல்கி அவர்கள் குபேரயோகம் குபேரலம்சுமி யோகம் பெற உழைத்தார் , எனக்கு நல்கியதை பொது நன்மைக்கு இங்கே நல்குகிறேன், இதை தினமும் 72 முறை 72 நாட்களுக்கு எழுதுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள், அதன் பின்னர் தொடர்ந்து எழுத குபேர யோகம் மற்றும் குபேர லட்சுமி யோகம் சித்திக்கும்,
மனையில் தென்மேற்கு மூலை பலமிழந்தவர்களும் ராகுதசை, ராகு புக்தி ராகு அந்தரத்தால் இன்னல் படுபவர்களும் இந்த குபேரன் மாய எண்களை எழுதி ராகுவின் இன்னல்களில் இருந்து விடுபட்டு வற்றாத செல்வத்தை பெறுங்கள்.
Those who are plowing in hard poverty should take a print of this Kubera Magic numbers called Kuberan numbers and write them 72 times a day for 72 days as shown in this picture.
By writing these magical numbers daily within the grid, poverty, depression, depression and darkness will disappear, and happiness will be attained, and the character of thinking about the common good will be acquired.
No matter how you add the numbers in this step from left to right, right to left, top to bottom, bottom to top, the total sum is 72.
This phase was compiled by my grandfather Vastu expert astrologer Kazhiyur Govinda chariar diligently, my father Vastu expert astrologer Kazhiyur vasudeva chariar diligently followed it and worked for his clients to get Kubera yogam &Kuberalakshmi Yogam, what I have got I am giving here for public good, 72 times daily for 72 days. Make it a habit to write, then keep writing for Kubera Yoga and Kubera Lakshmi Yoga.
South west corner of plot debilitated people and afflicted by Rahu Dasha, Rahu Bukthi Rahu Anthara Write these Kuberan Maya numbers and get rid of Rahu's troubles and get eternal wealth.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design | 9940255873