மே 30 , 1985 ஆம் ஆண்டு எரிந்து போன பழைய மூர் மார்கெட்டின் மினியேச்சர் replica மற்றும் கல்வெட்டு இன்னும் தீயில் அழியாமல் உள்ளது,அது சென்ட்ரல் ரயில் நிலைய முன்பதிவு கட்டிடத்தின் பார்க்கிங் அருகே உள்ளது,போன வருடம் சென்று பார்த்தேன்,இன்று என்ன நிலையில் இருக்கும் என தெரியவில்லை
PS:Moore Market was originally built to house the hawkers in the Broadway area of Madras. Its foundation stone was laid by Sir George Moore, president of the Madras Corporation in 1898. The building was designed in the Indo-Saracenic style by R. E. Ellis and was constructed by A. Subramania Aiyar. T
#மூர்_மார்க்கெட்,#மினியேச்சர்,#scale_down_model,#physical_model,#replica