இது 1916 ஆம் ஆண்டு வரையப்பட்ட ராமாயண ஓவியம், இது தாடி ,கொண்டை வைத்த ராம, இலக்குமனர் அனுமன்,சுக்ரீவன் உள்ளிட்ட வானரங்களுடனான மன்னன் வாலி மீதான புகார் மற்றும் குறைகேட்டல் நிகழ்வு,உடன் ஜாம்பவான் உள்ளார்.
இந்த ஓவியம் Balasaheb Pant Pratinidhi என்ற ராஜ ஓவியர் வரைந்தது,இவர் ப்ரிட்டிஷ் இந்தியாவில் மராத்தா மன்னர் ஆட்சியின் ஆளுகைக்குட்பட்டிருந்த Aundh என்ற மாநிலத்தை 1909 முதல் 1947 வரை ஆண்ட அரசருமாவார்.
இவர் சூரிய நமஸ்காரத்தை கண்டறிந்து அதற்கு செயல் வடிவம் தந்து நாடெங்கும் வெற்றிகரமாக கற்பித்தும் வந்தார்.
#தாடி_வைத்த_ராமர்,#Balasaheb_Pant_Pratinidhi,#Balasaheb