39 வருடங்களுக்கு முந்தைய கூவம் ஆறு படகுக் குழாம் இது, 1983 ஆம் ஆண்டு வெளியான மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படத்தின் பிரபு சுலக்ஷணா சந்திக்கும் இந்த படகு குழாமில் இருந்த சுராங்கனி உணவக காட்சியில் பின்னணியில் நேப்பியர் பாலம் பாருங்கள், இன்று உணவகம், காளான் வடிவ தூண்கள் , படகு குழாம் என அனைத்தும் வெறும் காங்க்ரீட் சிதிலங்கள், அந்த நீல வண்ண நீர்நிலை கருப்பு தார் நிறத்தில் சாக்கடையாக தேங்கி நிற்கிறது.
சத்யா 1988 படத்திலும் இந்த படகு குழாம் வருகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=10159889010811340&id=750161339&mibextid=Nif5ozhttps://m.facebook.com/story.php?story_fbid=10159889010811340&id=750161339&mibextid=Nif5oz
தர்மயுத்தம் 1979 படத்திலும் இந்த படகு குழாம் இரவுக் காட்சியாக வருகிறது
https://www.facebook.com/750161339/posts/10159881334891340/?mibextid=Nif5ozhttps://www.facebook.com/750161339/posts/10159881334891340/?mibextid=Nif5oz