வீட்டிற்கு Sliding Gate அமைக்கையில் அதற்கு இப்படி tongued aldrop bolt அமைப்பது மிகவும் பாதுகாப்பானது , எளிமையானது,எந்த steel fabricator ம் செய்ய முடிவது.சிறார் உபயோகிக்க கூட மிகவும் எளிதானது, நாம் அன்றாடம் உபயோகிக்கும் தாழ்ப்பாள் போன்றது ஆனால் முனை ஒரு அங்குலம் துருத்தி இறங்கியிருக்கும்,
சுவற்றில் அமைத்த steel strike plate staple box ற்குள் கதவில் பொருத்தி உள்ள hasp ஐ உள்நுழைத்து திருப்பினால் socket ல் சென்று அழகாக அமரும் , எளிதாக அதில் பூட்டு இட முடியும்.
நிறைய கட்டிடங்களில் sliding gate அமைக்கையில் அதை சுவற்றுடன் பிணைக்காமல் வெறுமன தரையில் drop bolt (தரை தாழ்பாழ்) அல்லது flip latch (சுற்றும் தாழ்பாழ்) வைத்து பூட்டுவதைப் பார்ப்பதால் இதை பதிவிடுகிறேன்.
இது மிகவும் உறுதியானது என்பதால் Sliding Gate ற்கு drop bolt (தரை தாழ்பாழ் ) இடத் தேவையில்லை, இதனால் மண்ணறித்து துரு பிடிக்காது.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#sustainability ,#sustainable_living,#go_green,#refurbished,#table_side_unit