மயிலை கேசவப் பெருமாள் கோவிலில் காதில் விழுந்தது , எங்காணும் ஸ்வாமி ரெண்டு நாளாக் காணோம்?!!!
நோவு சாத்திண்ட்ருந்தேன் ஸ்வாமின்,அதான் வர்லை.
நோவுசாத்துதல்: உடல் நலமுன்றி இருத்தல்
எத்தனை தூய ஆபூர்வமான தமிழ் , ஆதலால் உடனே குறித்துக் கொண்டேன்
#நோவுசாத்துதல்