1818 circa எல்லீஸ் பிரபு 27 பொதுக்கிணறுகள் வெட்டியதைச் சொல்லும் கல்வெட்டு,அதில் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ளது, இடம்: நாயக்கர் மஹால் மியூஸியம்,எல்லிஸ் பிரபு தமிழ் மீது ஈடுபாடு கொண்டு அதை ஆராய்ந்தவர், திராவிட மொழிக் கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்கள் எவை என இனம் கண்டு வரையறுத்தார், எனவே இவர் காலத்தில் தமிழ் கல்வெட்டுக்கள் சுத்தத்தமிழ் லிபி வடிவம் பெற்றன ,
இவருக்கு தமிழ் நன்கு எழுத பேசத் தெரிந்திருந்தது, இவர் பெயரை 1980 களில் மதுரையில் ரயில்வே பாலத்தைத் தாண்டி இடதுபுறம் புதிதாக நகரமைப்பு செய்த பகுதிக்கு சூட்டி எல்லீஸ் நகர் என்று அழைக்கின்றனர்,இவர் பற்றி தேடிப் படியுங்கள்.
https://www.thehindu.com/news/cities/Madurai/by-the-way-who-is-ellis/article2987469.ece
https://en.m.wikipedia.org/wiki/Francis_Whyte_Ellis
#franciswhiteellis,#ellisnagar,#எல்லிஸ்