எத்தனையோ சர்ச்சைக்குரிய பதிவுகளை எழுதியபோதெல்லாம் தாக்கப்படவில்லை, கடைசியில் இப்படி புளித்த தோசைமாவு விற்கும் மாவுக்கடைக்காரரால் தாக்கப்படநேர்ந்தது எத்தனை அவலம்?மிகவும் வருந்துகிறேன்,
அவர் விரைவில் இந்த மனஉளைச்சலில் இருந்து மீண்டு வர வேண்டும்.போலீசார் அந்த குடிகார மாவுவியாபார ரவுடியை கடுமையாக தண்டிக்க வேண்டும்.இவர் அடுத்த குடியரசு தினத்தின் போதாவது பத்மஸ்ரீ விருதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்,அது சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதையைத் தரும்.இது போல லோக்கல் வஸ்தாதுகள் யாரும் வாலாட்ட மாட்டர்.