ஏற்கனவே கொரோனா, ஏற்கனவே பல குடும்பங்கள் தகர்ந்து விட்டது, பலர் தொழில் நசிந்துவிட்டது, பலர் உறவுகளை இழந்து விட்டனர், இருந்தும் பௌர்ணமி நிலவைப் போல வளர்கிறது பெட்ரோல் டீசல் விலை, தினமும் 25 பைசா ஏற்றியது அது 13 மாதத்தில் 27₹ ரூபாயைத் தொட்டுள்ளது,டெங்கு கொசு கடிப்பது தெரியாது,ஆனால் விளைவு பயங்கரம், கொரோனா வைரஸ் பீடித்தது தெரியாது ஆனால் விளைவு பயங்கரம்,அதே போல இந்த 25 பைசா விலையேற்றம் 27₹ தொட்டு இன்று ஒட்டு மொத்த மக்களையும் வாட்டுகிறது. ஆட்சியாளர்கள் இந்த சங்கிலித் தொடரை உணரவேண்டும்,நாட்டு மக்களை அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தில் இருந்து காக்க பெட்ரோல் டீசல் விலைகளை குறித்த ஆக வேண்டும்.
கண்டிப்பாக மாநில அரசுக்கும் இதில் பங்கு உண்டு , அந்த கயவாளிகள் பத்து வருடங்கள் சிதைத்த ஒவ்வொன்றையும் இந்த புதிய அரசு கொரோனாவுடன் போராடியவாறே நிமிர்த்த வேண்டும்
#பெட்ரோல்_விலை,#டீசல்_விலை