மஹேஷிண்ட ப்ரதிகாரம் படத்தில் மஹேஷ் ஜிம்ஸன் என்ற லும்பனிடம் அடி வாங்கி இரவு உணவு உண்கையில் உணவு மெல்ல முடியாமல் தவிப்பார்.
அது காணச் சகிக்காத பேபி சேட்டா ( ஆலன்ஸியர்) ரத்த சந்தனத்தை அரைத்து முகத்தில் பூசினால் மீண்டும் நீ ஜோஸ் .கே. மாணி போல மாறி விடுவாய் என்பார், இதோ இவர் தான் அந்த கேரளக் காங்கிரஸ் எம்.பி ஜோஸ் .கே. மாணி,சரிதா நாயர் புகழ் ஜோஸ் மாணி என்றால் இன்னும் பிரபலமாம்.