தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சார விளக்கு முதன் முதலில் மக்கள் உபயோகத்துக்கு வந்தபோது இப்படிப்பட்ட முன் அறிவிப்புகள் ஹோட்டல் அறைகளில் கதவுக்குப் பின்னே பொருத்தப்பட்டிருந்தனவாம்.
do not attempt to light with match.simply turn key on wall by the door.
"the use of electricity for lighting is in no way harmful to health,nor does it affect the soundness of sleep"
மின்சார விளக்கு உபயோகிப்பது உடல் நலக்குறைபாட்டை தோற்றுவிக்கும், தூக்கமின்மையை ஏற்படுத்தும் போன்ற வதந்திகள்,சந்தேகங்கள் உலவியதை இப்படம் மூலம் உணரமுடிகிறது