தென் மேற்கு வாசல் அலுவலகத்துக்கோ அல்லது வீட்டுக்கோ அமைவது விரையஸ்தானத்தில் வாசல் அமைவதற்கு ஒப்பாகும்.
தேனாம்பேட்டையில் பழைய மாடி வீடு ஒன்றை அலுவலகமாக மாற்றி வளைத்து வாடகைக்கு விட்டவர்கள், அதீத வாடகையும் அதீத முன்பணத்தையும் வாங்கிக் கொண்டவர்கள், மிக முக்கியமான வாஸ்து மாற்றங்களை செய்யாமலே வாடகைக்கு விட்டுள்ளனர், வாடகைக்கு எடுத்தவர்கள் கணவன் அமிலம் சார்ந்த சுத்தம் செய்யும் சாதனங்கள் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துகிறார்,
மனைவி மருத்துவமனை சார்ந்த நோய் கண்டறியும் ஊசிகள் test kit இன்னபிற மருந்துகள் இவற்றை சந்தைப்படுத்துகிறார், கடன் மேல் கடன் , ஆறுமாதம் ஆகியும் கொள்முதல் செய்த பொருட்களுக்கான தொகையை வாங்கிய வாடிக்கையாளர்கள் தராமல் இழுத்தடித்து பல லட்சம் வாராக்கடனாக இருக்க, DfD சென்று வாஸ்து பார்த்தோம்,
அலுவலகத்தின் தலைவாசல் சிறிய இரும்பு கேட் தரைதளத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பாகத்தில் இருந்தது, மாடியில் முதல் தளத்தில் அலுவலக நுழைவு கதவு தென்மேற்கில் அமைந்திருந்தது, தெற்கில் நீண்ட க்ரில் இருந்தது, தென்மேற்கில் அலுவலகத்தின் ஆதார சக்தி சென்று சேர வேண்டிய தென்மேற்கில் நீளமான க்ரில், உடன் பிரதான் நுழைவு வாயில், அதன் பின்பு ஈசான்யத்தில் கழிவறை கோப்பை,
அதை உடனே மாற்றி pantry இருந்த அறையில் மாற்றி வைத்தோம், முதலாளி இருக்கைகள், தொழிலாளி இருக்கைகள், எத்தனை ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும், எத்தனை ஜன்னல்கள் நிரந்தரமாக மூடி வைக்க வேண்டும்,புதிய Safe, file storage அமையவேண்டிய இடங்கள் தெளிவாக குறித்துத் தரப்பட்டன,
வாஸ்து தீர்வுகளுக்குண்டான உரிய வர்ணங்கள் அந்தந்த சுவற்றில் தீட்டப்பட்டன,ஒன்றரை மாதங்களில் நிலுவையில் இருந்த கடன்கள் முற்றிலும் வசூலாகிவிட்டன, வங்கியில் பத்துலட்சம் ரூபாய்க்கு over draft தொகை collateral எதுவுமின்றி கிடைத்தது , சண்டித்தனம் செய்த ஊழியர்கள் அத்தனை பவ்யமாக சொன்னபடி கேட்கின்றனர், சுணங்கவில்லை, சம்பளம் 1 ஆம் தேதியே அனைவருக்கும் தந்துவிட்டோம், அதன் பின் கணவன் மனைவி நாங்கள் நல்ல தொகையை நெடுநாட்களுக்குப் பின்னர் சம்பளமாக எடுத்துக் கொண்டோம் என்று மனமார நன்றி கூறினார் வாடிக்கையாளர், நான் என் வாடிக்கையாளர் விபரங்களை privacy கருதி வெளியிடுவதில்லை,
ஆத்மார்த்தமாக செய்யும்
எதுவும் ஜெயிக்கும் என்பதை கண்டநாள் இன்று.
Placing a south west Main door in an office or home is similar to placing a door in corner of loss.
Those who rented out an old storied house in Thenampettai converted it into an office, paid exorbitant rent and advance, rented it without making any major Vastu changes, renter's husband markets acid-based cleaning products,
The wife is marketing hospital-based diagnostic injections, test kits and other medicines, loan after loan, customers who have bought the goods for six months without paying and have to pay several lakhs a week, we went to DfD and saw the vastu.
The main door of the office was a small iron gate in the south-west corner of the ground floor in the Rahu part, on the first floor the office entrance door was located in the south-west, there was a long grill in the south, in the south-west a long grill in the south-west where the source energy of the office should go and store and recharge, along with the main entrance gate, and then the toilet commode in the north east,
We changed it immediately and moved it to the room where the pantry was, boss seats, worker seats, how many windows should be kept open, how many windows should be permanently closed, the places where the new safe, file storage should be placed were clearly indicated.
The appropriate colors for Vastu solutions were painted on the respective walls, the outstanding debts were completely collected in one and a half months, an overdraft amount of ten lakh rupees was received from the bank without any collateral, the employees who did the work were asking as they were told, they did not shrink, the salary was given to everyone on the 1st day of the month, after that we, husband and wife, received a good amount. The customer thanked me wholeheartedly that we have received the salary after many days, I do not publish my customer details considering privacy.
Do it soulfully
Today is the day to see that anything can win.
#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3