11.ஏகாதசி திதி : இந்த திதிக்கும் ருத்ரன் எனப்படும் சிவன் அதிதேவதை ஆவார், மகாவிஷ்ணுவுக்கு ப்ரீதியான தினம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். இத்திதியில் திருமணம் செய்யலாம். காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிற்பம் செதுக்குதல், அனைத்து தெய்வ காரியங்களிலும் ஈடுபடலாம்.ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின் வரிசையில் 11 வது இடத்தை பிடிக்கிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமியிலிருந்து வரும் 11வது நாள் ஏகதசியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி தினம் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கபடுகிறது. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் மிகச் சிறந்ததாகும்.
11. Ekadasi Tithi : This Tithi's presiding deity is Lord Shiva also known as Rudra, and is the important day for Lord Vishnu aswell . Deities may fast. One can get married on this date, Wounds can be treated. Sculpting shall be proceed, one can involved in all divine works. The word Ekadasi should be divided into two parts Ekam – Dasama. Ekam means one and dasam means ten. Addition of both equals 11. It occupies the 11th position in the order of Tithis. Ekadasi is the 11th day between new moon and full moon. The Ekadasi that follows the new moon is called Shukla Paksha Ekadasi and the Ekadasi day that follows the full moon is called Krishna Paksha Ekadasi. Ekadasi fasting is better than other fasting.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3