13.திரயோதசி திதி:
திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழிச் சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை சுக்கில பட்ச திரயோதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் திரயோதசி தினம் கிருஷ்ண பட்ச திரயோதசி என்றும் அழைக்கபடுகிறது.திரயோதசி திதி மன்மதனுக்கு உரிய நாளாகும். இந்நாளில் கடவுள் வழிபாடு செய்வது, நெடும் பயணம் செய்தல், புத்தாடை உடுத்துதல், புதிய நண்பர்களை சேர்த்தல், மற்றவர்களுக்கு உதவி செய்தல்,பரிவு காட்டுதல் போன்றவை செய்யலாம். விளையாட்டுகள், மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். திரயோதசி திதியில் சிவ வழிபாடு செய்வது விசேஷம் ஆகும்.திரயோதசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : சிவன், மற்றும் மன்மதன்
திரயோதசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : பிரம்மா, மற்றும் நந்தி
13. Thiryodasi Tithi:
Dryodasa means thirteen. It is a Sanskrit word. The 13th day from the new moon and full moon day is Thiryodasi tithi. The day after the new moon is called Sukkila Paksha Thiryodasi and the day after the full moon is called Krishna Paksha Thiryodasi. On this day one can worship God, travel, wear new clothes, make new friends, help others, show compassion etc. Indulging in games, and pastimes, may engage in godly activities. Worship of Lord Shiva is special on Thiryodasi Tithi. Deities for Thiryodasi waxing moon Tithi : Shiva, and manmadhan.
Deities for Dryodasi wanining moon Tithi : Brahma, and Nandi
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3