ஹேராம் | இங்கிருந்து போங்கள் பாபுஜி


ஹேராமில், 1947 தேச பிரிவினையில்  பாகிஸ்தான் ஆளுகைக்குள் வந்த  பண்ணு என்ற ஊரில் இருந்து வீடு வாசல் வியாபாரத்தை இழந்து இந்தியாவுக்குள் கூட்டமாக வந்த அகதிகள் மற்றும் தலைவன்  பிர்லா ஹவுஸில் காந்தியை சந்தித்து அமில வார்த்தைகளை உமிழும் காட்சி இது, படத்தில் மிகவும்  முக்கியமானது, அவர்களுக்குள் நடக்கும் ஆங்கில உரையாடல் மற்றும் அதன் தமிழாக்கம் இங்கே

Kanu Gandhi: bapu,these people are from bannu, they say ,they suffered very badly, they wanted you to do something more , you can.

கணு காந்தி: பாபுஜி, இவர்கள் பண்ணு அகதிகள், இவர்கள் கடுமையாக துயருற்றதாக சொல்கின்றனர், நீங்கள் சற்று அதிகமாக இவர்களுக்கு உதவக் கேட்கின்றனர்.

Gandhi: iam trying , what will douse this fire is love,  I can only beg ,plead and go on a fast, what more can i do?

காந்தி: நான் என்னளவில் முயன்று கொண்டு தான் இருக்கிறேன், இந்த நெருப்பை அணைக்கும் ஒரே வழி அன்பு செய்வது ஒன்றே, என்னால் இரைஞ்ச தான் முடியும், வேண்டுமானால் உண்ணாவிரதம் இருக்க முடியும், வேறு என்னால் ஆவது தான் என்ன?

Bannu refugees leader : I can tell you what you can do  mahatmaji! but will you  listen to me?

பண்ணு அகதிகள் தலைவன்: நான் என்ன செய்ய வேண்டும் என சொல்கிறேன் மகாத்மாஜீ, ஆனால் அதை நீங்கள் கேட்பீர்களா?!

Gandhi: go ahead

காந்தி: சொல்லுங்கள்

Bannu refugees leader : you have utterly ruined us , enough !, leave us alone, and go away

பண்ணு அகதிகள் தலைவன்: நீங்கள் எங்களை சர்வநாசம் செய்து விட்டீர்கள், போதும்! எங்களை விட்டு விடுங்கள், இங்கிருந்து போங்கள்.

Gandhi: “Where do you want me to go?”

காந்தி: என்னை எங்கே போகச் சொல்கிறீர்கள்?

Bannu refugees leader : “To where people of your age go! To Himalayas.”

பண்ணு அகதிகள் தலைவன் : உங்கள் வயதிலுள்ளவர்கள் எங்கே போவார்களோ ? அங்கே!இமயமலைக்குப் போங்கள்

Gandhi: “This is my Himalayas. To die at your service is my Duty. one man says stay here, one man says go away. whom shall I listen?, 
I will listen only to the voice of God”

காந்தி: இது தான் என் இமயமலை, உங்கள் சேவையில் உயிர் துறப்பது தான் என் கடமை, உங்களில் சிலர் என்னை இங்கே இருக்கச் சொல்கிறீர்கள், உங்களில் சிலர் என்னைப் போகச் சொல்கிறீர்கள், யாரின் வார்த்தையை நான் கேட்பது? நான் கடவுளின் வார்த்தைக்கு மட்டுமே செவி சாய்ப்பேன்.

Bannu refugees leader : “Which could be God talking to you through me! Why don’t you listen to this voice and go away!”

பண்ணு அகதிகள் தலைவன்: என் குரல் கூட கடவுளின் அசரீரியாக இருக்கலாம், நீங்கள் ஏன் என் குரலுக்கு செவிசாய்த்து இங்கிருந்து போகக் கூடாது?

Kanu Gandhi: enough ! now please go away!

கணு காந்தி: போதும் இங்கிருந்து செல்லுங்கள் 

Bannu refugees leader : go?,go away? where to go? we don't have place to go! where to go?

பண்ணு அகதிகள் தலைவன்: போகவா? எங்கே போக? எங்களுக்கு போக்கிடம் இல்லை போக! போகணுமாம்! 

Gandhi:stay, I will finish with those people and listen to them again,  its better that they vent their anger on me, rather than their Muslim brothers! 

காந்தி : விடு , அவர்களைத் தடுக்காதே, நான் அங்கு நிற்பவர்களுடன் பேசிவிட்டு வந்து இவர்களின் திட்டுகளை மீண்டும் வாங்கிக் கொள்கிறேன், 
அவர்கள் எங்கேனும் சென்று முஸ்லிம் சகோதரர்கள் மீது வன்முறையில்  இறங்குவதிற்குப் பதில் என்மீது அவர்களின் ஆத்திரத்தைக் கொட்டட்டும்

#ஹேராம், #கமல்ஹாசன்,#பண்ணு,#bannu,#kamalhaasan,#heyram,#gandhi,#காந்தி
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)