ஃபெங் ஷூய் என்னும் சீன வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கும் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் இவை,வீட்டை வீட்டின் அறைகளின் எட்டு திசைகளுக்கும் நடுபாகத்திற்கும் ஏற்ப சுவற்றில் இந்த வர்ணங்களை தீட்டுவது, இந்த நிறங்களில் தரைக்கு டைல்ஸ் பதிப்பது , வால் பேப்பர் ஒட்டுவது, ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் அமைப்பது, false ceiling ற்கு வர்ணம் தீட்டுவது மிகுந்த பலனளிக்கும், எந்த வர்ணத்தை தீட்டக்கூடாது என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, அதை சரியாக கடைபிடித்து வாஸ்து குறைபாடுகளைக் களையலாம்.
1. வடகிழக்கு : பூமி Earth ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு மஞ்சள் தொடர்பான நிறங்கள் மிகவும் ஏற்றவை, சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறங்களும் ஏற்றவை , இங்கு பச்சை நிறம் சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
2. வடக்கு : நீர் water ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு நீலம் அல்லது கருப்பு நிறங்கள் மிகவும் ஏற்றது, வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு மஞ்சள் நிறம் சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
3. வட மேற்கு : உலோகம் metal ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு வெள்ளை அல்லது வெள்ளி நிறங்கள் மிகவும் ஏற்றது, மஞ்சள் நிறம் கூட ஏற்றவை, இங்கு சிகப்பு தற்றும் ஆரஞ்சு நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
4. வடக்கு : உலோகம் metal ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு வெள்ளை அல்லது slaty (Dark slate gray) நிறங்கள் மிகவும் ஏற்றது, மஞ்சள் நிறம் கூட ஏற்றவை, இங்கு சிகப்பு தற்றும் ஆரஞ்சு நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
5.தென் மேற்கு : பூமி Earth ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு மஞ்சள் நிறம் மிகவும் ஏற்றது, சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு பச்சை நிறத்தை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
6. தெற்கு : நெருப்பு Fire ஆதிக்கம் கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு சிகப்பு அல்லது ஆரஞ்சு நிறங்கள் மிகவும் ஏற்றது, பச்சை நிறம் கூட ஏற்றவை, இங்கு நீலம் மற்றும் கருப்பு நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
7. தென் கிழக்கு : மரம் wood ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு இளம் பச்சை நிறம் மிகவும் ஏற்றது, நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
8. கிழக்கு : மரம் wood ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு பச்சை நிறம் மிகவும் ஏற்றது, நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
9. நடுபாகம் அல்லது பிரம்மஸ்தானம் : பூமி Earth ஆதிக்கத்தை கொண்ட திசை என்பதால் அந்த சுவர்களுக்கு மஞ்சள் நிறம் மிகவும் ஏற்றது, சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் கூட ஏற்றவை, இங்கு பச்சை நிறத்தை சுவற்றுக்கு தீட்டுவது தீங்கைத் தரும்.
These are the lucky colors recommended by the Chinese Vastu Shastra called Feng Shui, painting these colors on the walls according to the eight directions and the center of the house, tiling the floor in these colors, sticking wall paper, setting up curtains for the windows, painting the false ceiling will be very effective, and no color should be applied. Clearly defined, it can be followed properly to eliminate Vastu defects.
1. North-East: Since the Earth is the dominant direction, colors related to yellow are very suitable for those walls, red or orange colors are also suitable, here green color is harmful.
2. North : Blue or black colors are very suitable for those walls as it is the water dominated direction, white and silver colors are also suitable, here yellow color is harmful.
3. North West : As the direction where metal dominates, white or silver colors are very suitable for those walls, yellow color is also suitable, red or orange colors are harmful here.
4. North : As metal is the dominant direction, white or slaty (dark slate gray) colors are very suitable for those walls, yellow color is also suitable, here red or orange colors are harmful.
5. South West : Yellow color is very suitable for those walls as the direction is dominated by Earth, red orange colors are also suitable, here putting green color on the wall will be harmful.
6. South : Since Fire is the dominant direction, red or orange colors are very suitable for those walls, green colors are also suitable, blue and black colors are harmful here.
7. South East : As wood dominates the direction, young green color is very suitable for those walls, blue and black colors are also suitable, white and silver colors are harmful here.
8. East : Green color is very suitable for those walls as wood is the dominant direction, blue and black colors are also suitable, here white and silver colors are harmful.
9. Middle or Brahmasthan : Yellow color is very suitable for those walls as the direction is dominated by Earth, red orange colors are also suitable, here putting green color on the wall will be harmful.
#DFD
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3