உசிலைமணி: என்னங்காணும் தக்ளி ( spindle ) நூத்துன்றுக்கீர்?
டைப்பிஸ்ட் கோபு: மயிறு மாறி தெரியறது, கண்ணாடிய வேற காணோம்.
PS: இந்த தக்ளி என்பது கைக்கடக்கமான ராட்டைக்கண்டு, பஞ்ஜில் இருந்து நூல் எடுக்க பிராமண வைதீகர்கள் உபயோகிக்கும் கருவி, இந்த நூற்பு நூல் கொண்டு கலசத்துக்கு நூல் சுற்றுவர்,பூணூல் ,சரடு ,பூ கட்டுவர்.
#மைக்கேல்_மதன_காம_ராஜன்,#கமல்ஹாசன்