ஆங்.இன்னொரு விஷயம் ,there is another fellow avinashi, அவங்கிட்ட ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்.
"He has misappropriated 25 lakhs of my money you know?"
ஐ , சபாஸ், நல்லவருன்ற
யோவ்.எங்கிடேர்ந்து இருவத்தஞ்சு லச்ச ரூபாய் திருடிட்டான்யா, you catch my point?