தேவர் மகன் திரைப்படத்தில் தூவலூர் ரயிலடி முதல் காட்சி,ரயில் நின்றதும் , முதலில் பானுமதியைத் தான் பார்ப்போம், ஜன்னல் கம்பியை ஆச்சர்யத்தில் பற்றியிருக்கும் கைகள், பானுவின் இடக்கையை பற்றும் சக்தியின் கை விரல்கள் , இந்திய சினிமாவில் இத்தனை ரசமாக romantic episode ற்கு துவக்கம் வைத்ததில்லை, பற்றிய கையில் எத்தனை ஆதூரம் காதல் பாருங்கள், பானு கிறங்கிப்போய் இறங்கத் தயாராவதைப் பாருங்கள்.
இதை நினைத்தபடி என்னால் எழுத முடியவில்லை,வார்த்தைகளில்லை , எனவே ஒருமுறை பார்த்துவிடுங்கள்.