மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:
பாந்த்தவா : சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்.
பாரதிராஜாவின் ஜனனி ஆர்ட் கிரியேஷன்ஸிற்கு இசைஞானி அன்னபூர்னாஷ்டகத்தின் மேற்கண்ட கடைசி இரு வரியை மனமுருக பாடிக் கொடுத்திருந்தார்,மிகப்பெரிய ஆசிர்வாதம் அது. வேதம்புதிது படத்திற்கு தேவேந்திரன் இசையமைப்பாளர், ஆனால் படம் இசைஞானியின் குரலில் தான் துவங்குகிறது.