வீட்டில் பணம் கட்டுக்கடங்காமல் செலவாகும் பிரச்சனைக்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் பிரச்சனைக்கும் சீன வாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷூய் சக்தி மிகுந்த தீர்வளிக்கிறது.
மஞ்சள் நிறத்தில் மண் குடுவை வாங்கி வந்து அதில் நீர் நிரப்பி golden pothos, devil's ivy என்று அழைக்கப்படும் மனி பளாண்ட் செடியை இட்டு வளர்க்க
வீட்டாருக்கு வலிமை மற்றும் சக்தியை வழங்குகிறது , உயிர்ச்சக்தி, ஆரோக்கியம் வழங்கி மற்றும் உறவுகளின் சிதைவை சரிசெய்கிறது,கணவன் மனைவி ஒற்றுமையை பலப்படுத்துகிறது .
நம் திறமைகள் வீணடிக்கப்படுவதாகவோ அல்லது சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவோ நீங்கள் உணர்ந்தால், உங்கள் அறையில் மஞ்சள் குவளையை தெற்கிலிருந்து தென்மேற்கு மண்டலத்தில் வைப்பதன் மூலம் உங்கள் திறமைகள் பளிச்சிடும், நல்லதிர்ஷ்டம் தேடி வரும்,
SSW மண்டலத்தில் அமைந்து விட்ட படுக்கையறையை மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லாத போதும் இந்த எளிய மஞ்சள் குடுவை தீர்வே பயனுள்ளதாக இருக்கும்.
மஞ்சள் நிற குடுவையை கண்ணாடி, பீங்கான் அல்லது மண்ணில் செய்ததை மட்டும் தேர்வு செய்யவும்.
Feng Shui, the Chinese Vastu Shastra, is a powerful solution to the problem of uncontrollable spending of money at home, and the problem of not getting lucky opportunities despite having talent.
Buy a yellow earthen pot and fill it with water and grow money plant called golden pothos, devil's ivy.
Gives strength and power to the household, gives vitality, health and repairs the decay of relationships, strengthens the union of husband and wife.
If you feel that your talents are being wasted or not being used properly, placing a yellow vase in your room in the south to southwest zone will make your talents shine and bring good luck.
This simple yellow vase solution is useful even if there is no possibility to change the bedroom located in SSW zone.
Choose only yellow vases made of glass, ceramic or earthenware.
#DFD
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3