இந்த ஆறாயிர ரூபாய்ல ஆயர்ரூபா மிஞ்சிச்சு, அத எப்டியாவது திருப்பிப் போட்டு எடுக்கலாம்னு ட்ரை பண்ணப்போ "forth leg" ல போய்டுச்சு.
இந்த ஆறாயர்ரூபா குட்டி போட்டு போட்டு 25 ஆய்டுச்சு
forth leg = சிம்மாசனத்தில் ஆடும் கடைசி கால் என்றும் பொருள் கொள்ளலாம் ,ஆனால் இந்த ஆயிரம் ரூபாயை கிண்டி ரேஸில் விட்டதைத் தான் ராஜூ சொல்கிறார், சுவற்றில் குதிரைப் படம் connection பாருங்கள்,
catch my point என மதனிடம் இருந்து ஆங்கில வார்த்தையைப் பிடித்ததைப் போல "forth leg" என்ற நுணுக்கமான ஆங்கில வார்த்தையை எங்கேயோ பிடித்திருக்கிறாரோ என குழம்பினேன் ஆனால் ரேஸில் தொலைத்தது தான் சரி.
#fourthleg,#ராஜூ, #fire
#மைக்கேல்_மதன_காம_ராஜன்,#க்ரேஸி_மோகன்,#கமல்ஹாசன்,#வார்த்தை_திருடர்