இரண்டு தடித்த continuous மஞ்சள் கோடு உள்ள சாலை என்றால் அதில் கண்டிப்பாக lane change அல்லது over take இடம் வலம் என இரண்டு லேன்களிலும் செய்யக்கூடாது, இது தெரியாமல் அந்த ஓட்டுனர் அபாயகரமாக லேன்சேஞ்ச் செய்து நேரெதிரே ஓட்டி வந்தது பெருங்குற்றம், கொலைக்குற்றம் இது,ஓட்டுனர் உயிரோடு இருந்தால் ஆயுள் தண்டனை அடைய வழிவகை செய்ய வேண்டும்,இது போல ஓட்டுனர்களுக்கு தொழிற்சங்கம் உதவுவது இழுக்காகும்.சாலையில் டீ காபி குடிக்க பிரியாணி தின்ன கார்களை ஒரு லேனை மறித்து நிறுத்துவது அயோக்கித்தனம், அந்த இரண்டு அத்துமீறல் பார்க்கிங் செய்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
https://fb.watch/jdFuuUd2YG/https://fb.watch/jdFuuUd2YG/