பள்ளிகளில் மரக்கன்று நடுதலுக்கு என்று ஒரு பாடவேளை அமைத்தால் சுற்றுச்சூழலுக்கு எத்தனை நன்மை விளையும்?மரக்கன்றுக்கு geotag, ஒரு ஒரு மரக்கன்று நட்டதற்கும் மதிப்பெண், அது செழித்து வளர்வதை ஆவணப்படுத்த record, அதற்கு மதிப்பெண்கள் என எத்தனை நன்றாக இருக்கும்?
பசுமை அதிகரித்து காங்க்ரீட் காடுகளின் பெருக்கம் விகிதாசாரமாக குறைந்தால் எத்தனை நன்றாக இருக்கும்.