வீட்டில் பிரதான வாயில் கதவின் மீது உட்புறமாக சுவற்றில் சிகப்பு கயிறு கட்டிய புல்லாங்குழலை நிலையாக சிகப்பு கயிற்றில் கட்டி பொருத்தி வைப்பது வாஸ்து தோஷம் நீக்கும் அமைப்பாகும், நீங்காத செல்வம் நிறைந்து இருப்பதற்கு இணெப்பு படத்தில் உள்ளது போல மூன்று சீன காசுகளை புல்லாங்குழல் வாய் ஊதும் துளை அருகே சிகப்பு பட்டுக் கயிற்றால் கட்டியிருக்கவும்.
வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகள் கூச்சல் குழப்பம் அடிதடி நிகழ்கிறது என இருப்பவர்கள் இந்த எளிய மாற்றத்தை செய்து பார்க்கவும், விரைவில் அத்தனை அமளி துமளிகள் நீங்கி லயமுடன் செல்வ வளத்துடன் வாழ்க்கை நகரும் என்பது சீனவாஸ்து சாஸ்திரமான ஃபெங் ஷீய் தரும் எளிய அபாரமான தீர்வாகும்.
வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் புல்லாங்குழலை இப்படி சிகப்பு கயிறில் கட்டித்தொங்கவும் விடலாம்,இதுவும் குடும்ப அமைதி மற்றும் ஒற்றுமைக்கு ஃபெங் ஷீய் தரும் எளிய தீர்வாகும்.
Fixing a flute tied with a red rope on the wall inside the main gate of the house is a Vastu dosha removal system, for eternal wealth, tie three Chinese coins with a red silk rope near the mouth of the flute as shown in the picture.
For those who are always fighting, screaming and chaos at home, try this simple change, soon all the worries will be gone and life will move with rhythm and prosperity. This is a simple and great solution given by the Chinese art of Feng Shei.
A flute can be hung on the north and east walls of the house with a red rope tied like this, which is also a simple feng shui solution for family peace and harmony.
#DFD
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3