Gandhi: See mister Uppili, your son in law is also a mahatma!
திரு.உப்பிலி கவனித்தீர்களா?!,உங்கள் மருமகனும் ஒரு மகாத்மா தான்
Saketh Ram: No, I am not!
ஐயோ,நானா,?,இதெல்லாம் பெரிய வார்த்தை
Gandhi: Most mahatmas don't admit they are one. Do you think I am a mahatma?
எப்போதும் மகாத்மாக்கள் தம்மை மகாத்மா என சொல்லிக் கொள்வதில்லை,நீங்கள் என்னை மகாத்மாவாக நினைக்கிறீர்களா?
Saketh Ram: You will deny it if I say you are, So I shall deny you another denial sir
நான் உங்களை மகாத்மா என்றால் நிச்சயம் நீங்கள் மறுதலிப்பீர்கள், அதனால் உங்கள் மறுதலிப்பை நான் மறுதலிக்க வேண்டிவரும் ஐயா
Gandhi: I am willing to take all this communal hatred in the form a bullet, If I am promised that along with that they will also bury this communal hatred and live together as one community
மக்கள் இந்த மதமாச்சார்ய வெறுப்புகளை குழிதோண்டிப் புதைத்து ஒரே சமூகமாக வாழ்வார்கள் என்றால் அவர்களின் வெறுப்பை துப்பாக்கி குண்டாய் ஏற்று செத்து மடியக் காத்திருக்கிறேன் நான்
#heyram,#kamalhaasan,#nasruddinshah,#girishkarnad,#மகாத்மா,#mahatma