சென்னையின் பெருமைக்குரிய பரீட்சார்த்த பாணி கட்டிடக்கலையின் விற்பன்னர் ஆர்கிடெக்ட் திரு.முரளி அவர்கள், மெரீனா கடற்கரையில் அவர் வடிவமைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் தனித்துவமானது, ஒரு ஃபினிக்ஸ் பறவை சிறகடிப்பதைப் போன்ற theme ல் அமைந்தது, சென்னையின் அர்த்தமுள்ள பொதுக் கட்டிடம்,வருடம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்ல ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக காங்க்ரீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது,
இது போன்ற பொது மக்கள் கூடும் நினைவிடங்கள் முன்பு தில்லியை சேர்ந்த கட்டிடக் கலைஞர்களிடம் வடிவமைப்பிற்குச் சென்று விடும் , இம்முறை அது தமிழகத்தின் சிறந்த தனித்துவமிக்க கட்டிடக் கலைஞருக்கு வடிவமைக்க கிடைத்து அதை அவர் திறம்பட வடிவமைத்து குறுகிய காலத்தில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, விரைவில் அங்கு சென்று பார்த்து படங்களைப் பகிர்கிறேன்,எழுதுகிறேன்.
எனக்கு ஒரு நெடுநாள் கனவு, என் கனவு இல்லத்தை இவர் தான் வடிவமைத்துத் தரவேண்டும் என்பது, அவரை முகநூலில் பின் தொடருங்கள், அவரின் தனித்துவமான professional சேவையை தேவையிருப்போர் உங்கள் கனவு இல்லத்தை வடிவமைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஒரு கிரவுண்டு நிலத்தில் ஆகச்சிறந்த efficiency மற்றும் functional , aesthetics உடன் இவர் வடிவமைத்துள்ள projects களை அவர் தளத்தில் பாருங்கள்.
PS: இதே போன்ற சென்னையின் காங்க்ரீட் பரீட்சார்த்த கட்டிடங்களான CMBT கோயம்பேடு , KWMC கோயம்பேடு இரண்டும் , தில்லியின் காலஞ்சென்ற கட்டிடக்கலை ஆசான் குல்திப்சிங்,PWD Chennai, IIT Chennai உடன் இணைந்து இவர் team work ஆக உருவாக்கியவை,
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய புதிய வீட்டை வாங்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#முரளி_ஆர்கிடெக்ட்ஸ்,#சென்னை,#architecture,#மெரினா