இன்று பள்ளித் தோழர் மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வந்தவர்,அங்கு சுவற்றில் இருந்த இட வலக் கண்நோய் நீங்க எழுதப்பட்டிருந்த சுந்தரர் எழுதிய பதிகங்களை படம் பிடித்து அனுப்பியிருந்தார், கண் புரை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் செய்து கொண்டவர்கள் இப்பாடல்களை படித்து பயனுறவும்.
மயிலையிலும் ஒரு வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது, சுக்ரஸ்தலம்,மயிலை சப்த சிவஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது, கபாலீஸ்வரர் கோவிலை அடுத்த தெருவில் உள்ளது.
மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் செல்ல வழி
#மாங்காடு,#வெள்ளீஸ்வரர்_கோவில்,#கண்_நோய்,#பதிகம்,#சுந்தரர்