தமிழ் சினிமாவின் மூத்த கதாசிரியர் , வசனகர்த்தா திரு.பாலமுகன் ஐயா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார், தமிழ் சினிமாவின் தரமிகு ஜனரஞ்சகமான திரைப்படங்களின் முக்கியமான ஆளுமை.
இதய அஞ்சலி, வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரின் மகள்வழி பேரன் பாடலாசிரியர் Kumaran Kumanan அவர்களின் பதிவு இங்கே.